அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இவ்

பெரம்பலூரில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலர் க. முஹம்மது இலியால் அலி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக அதிக வேகத்துடன் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. இதனால், மாணவ,மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
எனவே, சுற்றுச்சூழல்,மாணவ,மாணவிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி,கல்லூரி வாகனங்களைப்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-