அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். மார்ச் 13. 
 நேற்றிரவு வி.களத்தூர் அருகில் உள்ள வடகராம் பூண்டியில் ஹஜ்ரத் ஷா சானி சுல்தான் வலியுல்லா அவர்களின் உரூஸ் எ சந்தன கூடு விழா வருட தோறும் மார்ச் மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. 
இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைப்பெற்றது.
கண் கவர் வாணவேடிக்கை சிறப்பாக நடைப்பெற்றது. பின் நள்ளிரவு 12 மணிக்கு மேல் இஸ்லாமிய தப்ஸ் குழுவினருடன் சந்தன கூடு வீதி உலா வந்தது. இதில் வி.களத்தூர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனார். மேலும் வாலிகண்ட புரம்,பெரம்பலூர், தேவைவூர்,தைக்கால்,தொழுதூர், லப்பைக்குடிகாடு,என பல ஊர் மக்கள் கலந்து கொண்டனார். வளைகுடா நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமால் மிஸ் பன்னி இருப்பிங்க உங்களுக்காக கூடுதல் புகைப்படம்
புகைப்படம்:நமது செய்தியாளர் ஆலி U.முஹம்மது இக்பால்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-