அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம் ப லூர், மார்ச் 11:
பெரம்பலூ ரில் நகராட்சி அலுவலகம் செல்லும்சாலை யில் எம்.எம். நகரில் செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக் குச் சொந்தமாக 2 மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பெரம்பலூர் கல்யாண் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக மாதம் ரூ.20 ஆயிரம் வாடகை செலுத்தி குடி யி ருந்து வரு கி றார்.
இந்த நிலையில், கார்த்திகேயன் குடியிருந்த வீட் டின் மேல் த ளத் தி லி ருந்து அழு கிய துர் நாற் றம் வீசி வரு வ தாக பெரம் ப லூர் போலீ சா ருக்கு ரக சிய தக வல் கிடைத் துள் ளது. இதன் பே ரில் பெரம் ப லூர் போலீ சார் அங்கு சென்று பார்த் த போது, கார்த் தி கே யன், அவ ரது மனைவி நசீமா பானு மற் றும் 2 வேலை யாட் கள் என மொத் தம் 4 பேர் தங் கி யி ருப் பது தெரி ய வந் தது.
இதைத் தொ டர்ந்து, எஸ்பி சோனல் சந் திரா மற் றும் போலீஸ் அதி கா ரி கள் வந்து அந்த வீட் டில் சோத னை யிட் ட னர். அப் போது, ஒரு அறை யில் 2 அடி அக ல மும், 6 அடி நீ ள மும் கொண்ட சவப் பெட் டி யில் வெள் ளைத் து ணி யால் போர்த்தி மூடப் பட்ட பெண் ணின் சட லம் இருப் பது கண் ட றி யப் பட் டது. அதே போல் அந்த அறை யின் மூலை யில் 2 மூட் டை க ளில் ரத் தக் க றை கள் படிந்து காணப் பட் ட து டன், 20க்கும் மேற் பட்ட மனித மண்டை ஓடு கள் இருப் பது தெரி ய வந் தது. இது பற்றி கார்த் தி கே ய னி டம் போலீ சார் கேட் ட போது, `சென் னை யி லி ருந்து பணத் துக்கு பெண் ணின் சட லத்தை விலை கொ டுத்து வாங்கி வந்து, ஆவி க ளு டன் தொடர்பு கொள் ளும் அகோரி பூஜை நடத்தி மாந்த் ரீக தொழில் செய்து வரு கி றேன்.
பெரம்பலூரில் 
ஏற் க னவே போலீ சில்
சிக் கி ய வர்
போலீஸ் விசாரணை யில், கடந்த 17.4.16ம் தேதி ஆலத் தூர் தாலுகா, மரு தடி மலை ய டி வா ரத் தில் தனி யாக குடில் அமைத்து மனித எலும் பு களை வைத்து மாந்த் ரீ கம் செய்து பொது மக் கள் புகா ரால் கைது செய் யப் பட்ட கார்த் தி கே யன் என் பது தெரி ய வந் தது. மேலும் சிறை யி லி ருந்து வந்த கார்த் தி கே யன் மீண் டும் மாந்த் ரீ கத் தொழில் நடத்தி வரு வ தும், மாந்த் ரீ கம் தொடர் பான மாத இதழ் வெளி யிட்டு வரு வ தும் தெரி ய வந் தது.
இதைத் தொ டர்ந்து, எஸ்பி சோனல் சந் திரா மற் றும் போலீஸ் அதி கா ரி கள் வந்து அந்த வீட் டில் சோத னை யிட் ட னர். அப் போது, ஒரு அறை யில் 2 அடி அக ல மும், 6 அடி நீ ள மும் கொண்ட சவப் பெட் டி யில் வெள் ளைத் து ணி யால் போர்த்தி மூடப் பட்ட பெண் ணின் சட லம் இருப் பது கண் ட றி யப் பட் டது. அதே போல் அந்த அறை யின் மூலை யில் 2 மூட் டை க ளில் ரத் தக் க றை கள் படிந்து காணப் பட் ட து டன், 20க்கும் மேற் பட்ட மனித மண்டை ஓடு கள் இருப் பது தெரி ய வந் தது. இது பற்றி கார்த் தி கே ய னி டம் போலீ சார் கேட் ட போது, `சென் னை யி லி ருந்து பணத் துக்கு பெண் ணின் சட லத்தை விலை கொ டுத்து வாங்கி வந்து, ஆவி க ளு டன் தொடர்பு கொள் ளும் அகோரி பூஜை நடத்தி மாந்த் ரீக தொழில் செய்து வரு கி றேன்.
இத னால், தங் கள் இறந்த உற வி னர் க ளின் ஆவி க ளு டன் பேசும் படி வரு வோ ருக் காக நள் ளி ரவு சிறப்பு பூஜை நடத்தி ஆவி க ளு டன் பேசு வேன். இறந்த ஆவி க ளின் விருப் பங் களை, நிறை வே றாத ஆசை களை உற வி னர் க ளுக் குத் தெரி யப் ப டுத்தி அதற் கான பரி கா ரம் செய்ய சொல்லி கூலி பெறு வேன்’ என்று தெரி வித் தார். மேலும் பில் லி சூ னி யம் வைத் தல், எடுத் தல் போன் றவை செய் து வ ரு வ தா க வும் கூறி னார்.
இதைத் தொ டர்ந்து, எஸ்பி சோனல் சந் திரா, தடய அறி வி யல் நிபு ணர் களை வர வைத் தார். அவர் கள் வந்து, பிணத்தை பார்த் து விட்டு, இது ஏற் க னவே பிரேத பரி சோ தனை செய் யப் பட்ட உடல் தான் என்று தெரி வித் த னர். இதை ய டுத்து மறு பி ரேத பரி சோ த னைக் காக அந்த உடலை பெரம் ப லூர் அரசு தலைமை மருத் து வ ம னைக்கு போலீ சார் அனுப்பி வைத் த னர்.
இதன் பின், கார்த் தி கே யன், நசீமா பானுவை கைது செய் த னர். ஆனால், வீட் டில் இருந்து 40 வயது மதிக் கத் தக்க 2 வேலைக் கா ரர் கள் கைது செய் யப் ப ட வில்லை.
அரசு மருத் து வ ம னை யில் வாங் கி ய தா?
மந்திரவாதி கார்த் தி கே யன், சென் னை யி லி ருந்து பெண் ணின் சட லத்தை வாங் கி ய தா கக் கூறி யுள் ள தால் ஏதோ ஒரு அரசு மருத் து வ ம னை யில் போஸ்ட் மார்ட் டம் செய் யப் பட்ட பெண் ணின் உடலை மார்ச் சு வரி ஊழி யர் மூலம் வாங் கி ருக்க வேண் டும் என் பது உறு தி யா கி யுள் ளது. எனவே எந்த மருத் து வ ம னை யில், யாரி டம் உடலை வாங் கி னார் என் பது குறித்து கார்த் தி கே ய னி டம் போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர். மேலும், அவ ரது வீட் டில் பெரிய பெட் டி நி றைய மண்டை ஓட் டின் உடைந்த பாகங் கள் கணக் கற்று இருந் தன. இத னால், நிறைய சட லங் களை விலைக்கு வாங்கி இருக் க லாம் என போலீ சார் சந் தே கிக் கின் ற னர்.
மந் தி ர வா தி யின் வீட் டில் பெண் சட லத் து டன் சவப் பெட்டி மற் றும் மண்டை ஓடு களை போலீ சார் கண் டு பி டித் த னர். அடுத் த ப டம்: மந் தி ர வாதி கார்த் தி கே ய னி டம் (முகத்தை மூடியிருப்பவர்) போலீ சார் விசா ரணை நடத் தி னர்.
இதன் பின், கார்த்திகேயன், நசீமா பானுவை கைது செய் த னர். ஆனால், வீட் டில் இருந்து 40 வயது மதிக் கத் தக்க 2 வேலைக் கா ரர் கள் கைது செய் யப் ப ட வில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-