அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழ்நாடு
நாகூரில் நடைபெற்ற ஹழ்ரத் ஷாஹுல் ஹமீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உரூஸ் (நினைவு தின) நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் வெள்ளத்தில் ஒரு பகுதியையே படத்தில் காண்கிறீர்கள்.
.
தமிழகத்தின் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த திரளான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 
.
நாகை மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஊர்வலம் நடைபெற்றபோது, அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

.இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் எத்தனை இந்துக்கள் எத்தனை என்று கணக்கிட முடியாது.  அனைவரும் ஒன்றாக அமைதியாக கொண்டாடும் ஒரே விழாவும் இது தான். பள்ளிவாசகளிலும் கோயில்களிலும் இவர்கள் ஒன்றாக இருந்து கண்டது இல்லை.  இந்த ஒற்றுமை தான் தமிழ்நாடு மற்றொரு குஜராத்தாக மாறாமல் காத்து வருகிறது. இந்த ஒற்றுமைக்காக நான் தர்காக்களை ஆதரிக்கிறேன்.
.
நன்றி: Nagore Sunnath Jamath
.
 :
.
 நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் விழா
நாகை, மார்ச் 10-
நாகூர் ஆண்டவர் தர்காவில் நடந்த சந்தனம் பூசும் விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
நாகை நாகூர் ஆண்டவர் தர்காவில் நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன் னிட்டு 460ம் ஆண்டு கந் தூரி விழா கடந்த 28ம் தேதி இரவு கொடி யேற் றத் து டன் தொடங் கி யது. 28ம் தேதி நாகை நூல் கடை சந்து, பேய் குளம், பெரிய ஜமாத் கூடம் ஆகிய இடங் க ளில் இருந்து சிங் கப் பூ ரில் இருந்து கொண்டு வரப் பட்ட கொடி உள் பட 5 புனி தக் கொ டி கள் பெரிய மற் றும் சிறிய சப் ப ரங் க ளில் ஏற் றப் பட்டு ஊர் வ ல மாக கொண்டு வரப் பட் டது. சாம் பி ராணி சப் ப ரம், செட் டிப் பல் லக்கு முன் னால் செல்ல சிறி ய தும், பெரி ய து மான பல் வேறு ரதங் கள் பின் னால் ஊர் வ ல மாக வந் தன. நாகூர் தர் காவை சென் ற டைந் த தும்தூஆ ஓதப் பட்டு சிங் கப் பூ ரில் இருந்து வர வ ழைக் கப் பட்ட புனித கொடி சோழ மன் னன் பிர தாப் சிங் கால் கட் டப் பட்ட, அலங் கார வாச லின் எதிர் பு றம் உள்ள பெரிய மினா ரில் ஏற் றப் பட் டது. பின் னர் 4 மினார் க ளி லும் கொடி ஏற் றப் பட் டது. விழா வின் முக் கிய நிகழ்ச் சி யான சந் த னக் கூடு ஊர் வ லம் நேற்று இரவு நடந் தது. இதை யொட்டி நாகை அபி ராமி அம் மன் திட லில் இருந்து தாப் பூத்து எனப் ப டும் சந் த னக் கூடு ஊர் வ லம் புறப் பட்டு கடைத் தெரு, ஆஸ் பத் திரி ரோடு, பப் ளிக் ஆபீஸ் ரோடு, காடம் பாடி, பால் பண் ணைச் சேரி, நாகூர் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக வந் தது. ஊர் வ லம் இன்று அதி காலை நாகூர் தர் காவை சென் ற டைந் தது. பின் னர் பாத் தியா ஓதி சந் த னக் கூட் டில் இருந்து சந் த னக் கு டத்தை ஹஜ ரத்து தர் கா விற் குள் கொண்டு சென் றார். பின் னர் நாகூர் ஆண் ட வ ருக்கு சந் த னம் பூசப் பட் டது. விழா வில் பிர பல இசை ய மைப் பா ளர் ஏ.ஆர்.ரகு மான் மற் றும் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
நாளை (11ம் தேதி) கடற்கரைக்கு பீர் ஏகுதலும், 13ம் தேதி இரவு குர்ஆன் ஷரீப் ஹதியா செய்து புனித கொடி இறக் கப் பட்டு விழா நிறை வ டை யும்.
நாகூர் தர்காவில் நேற்று இரவு சந்தனக் கூடு ஊர் வலம் நடந்தது. மின் விளக் கு க ளால் அலங் க ரிக் கப் பட் ட சந் த ன கூடு தர் காவை வலம் வந் தது. (அடுத்த படம்) விழா வில் இசை அமைப் பா ளர் ஏ.ஆர்.ரகு மான் கலந்து கொண் டார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-