
* மார்ச் 19, 2017க்கு முன் கபீலைவிட்டும் ஓடிவந்தவர்கள், விசாமுடிந்தும் தங்கியிருந்தவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த பொதுமன்னிப்பு பொறுந்தும்.
*தூதரகம் நாட்டைவிட்டும் வெளியேறுவதற்குண்டான எமர்ஜென்சி சர்டிஃபிகேட் மட்டுமே ஏற்பாடு செய்து தரும், விமான டிக்கட் உரியவரே எடுக்க வேண்டும்.
* கபீலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் தகுதிபெற்றவர்கள், ஆனால் உங்கள் மேல் கபீல் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருந்தால் தகுதிபெற மாட்டீர்கள்.
* சிறையில் உள்ளவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.