அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,மார்ச்5:
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ் எஸ்எல்சி பொதுத் தேர்வினை 32 மையங்களில் 25 மாற்றுத் திறனாளிகள் உள்பட 9,764 பேர் எழுதவுள்ளனர்.
பிளஸ்2 பொதுத் தேர்வுகள் கடந்த 2ம்தேதி தொடங் கி யது. 31ம்தே தி வரை நடக் கி றது. அர சுப் பள் ளி கள், ஆதி தி ரா விட நலப் பள் ளி கள், அரசு நிதி யு த வி பெ றும் பள் ளி கள், சுய நி திப் பள் ளி கள், மெட் ரிக் பள் ளி கள் என பெரம்ப லூர் மாவட் டத் தி லுள்ள 68மேல் நி லைப் பள் ளி க ளைச் சேர்ந்த 9,270 மாண வர் கள் 24 மையங் க ளில் பிளஸ் 2 தேர் வெ ழுதி வரு கின் ற னர்.
இந் நி லை யில் நாளை 8ம்தேதி தொடங்கி, 30ம்தேதி வரை எஸ் எஸ்எல்சி எனப் ப டும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர் வு கள் நடக் கி றது. இதன் படி 8ம்தேதி தமிழ் முதல் தாள், 9ம்தேதி தமிழ் 2ம்தாள், 14ம்தேதி ஆங் கி லம் முதல் தாள், 16ம்தேதி ஆங் கி லம் 2ம்தாள், 20ம்தேதி கணி தம், 23ம்தேதி அறி வி யல், 28ம்தேதி சமூ க அ றி வி யல் பாடங் க ளுக் கும், 30ம்தேதி இதர மொழிப் பாடங் க ளுக் கும் தேர் வு கள் நடத் தப் ப டு கி றது.
எஸ் எஸ் எல்சி பொதுத் தேர் வினை அர சுப் பள் ளி கள், ஆதி தி ரா விட நலப் பள் ளி கள், அரசு நிதி யு த வி பெ றும் பள் ளி கள், சுய நி திப் பள் ளி கள், மெட் ரிக் பள் ளி கள் என பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள 136 உயர் நிலை,மேல் நி லைப் பள் ளி க ளைச் சேர்ந்த 5,245 மாண வர் கள், 4,519 மாண வி கள் என மொத் தம் 9,764 மாண வர் கள் 32 மையங் க ளில் தேர் வெ ழுத உள் ள னர். இத னை யொட்டி கண் பார் வை யற்ற 6 பேர், காது கே ளா தோர், நரம் பி யல் குறை பாடு உடை யோர், மன வ ளர்ச்சி குன் றி யோர் என மாற் றுத் தி ற னு டைய 25 பேர் எழு து கின் ற னர். இவர் க ளுக் காக தேர் வெ ழுத 25 சிறப் பா சி ரி யர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர். தேர் வுக் கான ஏற் பா டு களை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அ லுவலர் முனு சாமி, மாவட் டக் கல் வி அ லு வ லர்(பொ) அம் பி கா பதி ஆகி யோர் செய்து வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-