அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் விமான நிலையத்தில் வரும் மார்ச் 8 முதல் பயனிகள் ஒழுங்கற்ற பார்சல்கள் கொண்டு செல்ல தடை! 


துபாயில் இருந்து தாயகம் திரும்பும் பிரயாணிகள் கொண்டு செல்லும் சாமான்கள் கட்டப்படும் பெட்டிகளுக்கு புதிய விதிமுறையை விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது.புதிய விதிமுறைகளின் படி பிரயாணிகள் தங்கள் பெட்டி கட்டும் முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மார்ச் 8ல் இருந்து அமுலுக்கு வரவிருக்கிறது.

1. ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது.
2.அதிக எடை கொண்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது.
3.வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது.
4.அனைத்து பெட்டிகளும் தட்டையானதாக இருக்க வேண்டும்.பெட்டிகளுக்காக உலக தரம் வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. பெட்டிகளை நிர்வகிக்க அதிநவீன முறையை பயன்படுத்துவதால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

ஒழுங்கற்ற பெட்டிகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக பொருட்கள் கொண்டு செல்லும் பெல்டுகள் பழுதடைவதால் ஏற்றப்பட வேண்டிய வேலையில் தாமதம் ஏற்டுவதால் புறப்படும் நேரங்களும் பாதிக்கப்படுகிறது.

விதிமுறைப்படி கட்டப்படாத பெட்டிகள் நிராகரிக்கப்பட்டன. மீண்டும் விதிமுறைப்படி கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படும். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தோராயமாக 9.3 மில்லியம் சாமான்கள் கையாளப்பட்டதாக துபாய் விமானநிலையம் அறிவிக்கை தெரிவிக்கிறது.New baggage rules at Dubai airport from March 8, 2017


Passengers who show up at the airport with non-compliant baggage will have to repack in boxes for a fee


The new rules at Dubai International will not allow over-sized baggage or irregularly shaped ones.
Image Credit:GN Archives


Dubai: Airport authorities are enforcing stricter baggage rules that may change the way you pack your suitcase.


The new rules will come into effect on March 8, 2017.

What are they?
No irregular shaped bags
No oversized bags
No round bags
All bags should have a flat surface

"Dubai International provides some of the most sophisticated baggage systems in the world," said Ali Angizeh, Vice President of Terminal Operations at Dubai International.


"However, even the most technologically advanced systems can be disrupted by irregular shaped or oversized bags. Bags that are round or do not have a flat surface of any kind are by far the largest source of baggage jams."These jams can shut down sections of our system, delay baggage delivery to the aircraft and inconvenience our customers," he said.According to the rules, round bags that do not have a flat surface will not be checked-in.


Dubai Airports has also advised all airlines operating into the airport of the new regulations that will take place next month.


"Passengers, who show up at the airport with non-compliant baggage, will also be given the option to have it repacked in boxes for a fee."


Stretching 140 kilometres and covering a surface area of 75 football fields, DXB's baggage handling system is among the largest in the world. It has 15,000 trays and is powered by 21,000 motors.

Dubai International Airport handled approximately 9.3 million bags in January this year. A bag spends an average of 29 minutes in the baggage system at DXB. விமான நிலைய அதிகாரிகள் உங்கள் சூட்கேசை பேக் வழியை மாற்றும் கடுமையான பேக்கேஜ் விதிகள் செயல்படுத்துவதில்.புதிய விதிகள் மார்ச் 8, 2017 அன்று அமலுக்கு வரும்.அவை என்ன?


ஒழுங்கற்ற வடிவ பைகள் இல்லை


இல்லை பெரிதாக்கப்பட்டு பைகள்


இல்லை சுற்று பைகள்


அனைத்து பைகள் ஒரு தட்டையான வேண்டும்


"துபாய் சர்வதேச உலகில் மிகவும் சிக்கலான பேக்கேஜ் அமைப்புகள் சில வழங்குகிறது," அலி Angizeh, துபாய் சர்வதேச டெர்மினல் துணைத் தலைவர் கூறினார்."எனினும், பெரும்பாலான தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமைப்புகள் ஒழுங்கற்ற வடிவ அல்லது பெரிதாக்கப்பட்டு பைகள் பாதிப்புக்குள்ளாயின முடியும். சுற்று அல்லது பேக்கேஜ் நெரிசல்கள் இதுவரை பெரிய ஆதாரமாக மூலம் உள்ளன எந்த ஒரு தட்டையான இல்லை என்று பைகள்."இந்த நெரிசல்கள், எங்கள் அமைப்பின் பிரிவுகளில் சேவைகள் மூடப்படும் விமானம் பேக்கேஜ் வழங்கும் தாமதம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இடையூறாகவும் முடியும்," என்று அவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-