அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், மார்ச் 31:
பெரம்பலூர் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் 400 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் ரூ.70 லட்சத்திற்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் மீதான தமிழக அரசு விதித்துள்ள வாட் வரி விதிப்புய. மத்திய அரசால் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் தொகையை 57 சதவீதம் உயர்த் தி யது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட் டண உயர்வு உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி நாடு மு ழு வ தும் லாரி உரி மை யா ளர் கள் சம் மே ள னம் 30ம்தேதி வேலை நிறுத் தப் போராட் டத் தில் ஈடு ப ட வுள் ள தாக அறி வித் தி ருந் த னர். இதன் படி நேற்று லாரி கள் வேலை நி றுத் தப் போராட் டம் நடை பெற் றது. இந் தப் போராட் டத் திற்கு ஆத ர வாக பெரம் ப லூர் மாவட்ட லாரி உரி மை யா ளர் கள் சங் கம் சார் பாக 400 லாரி கள் வேலை நிறுத் தப் போராட் டத் தில் ஈடு பட் ட தால், ஆங் காங்கே நிறுத்தி வைக் கப் பட் டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பாலும் மணல் ஏற் றி வ ரும் லாரி களே உள்ள தால், இந்த வேலை நிறுத் தப் போராட் டத் தால் ரூ.70 லட் சம் மதிப் பி லான வர்த் த கம் பாதித் துள் ள தா கக் கணக் கி டப் பட் டுள் ளது. இந் தப் போராட் டத் தின் விளை வாக நாளொன் றுக்கு ரூ.50 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட லாரி கள் கடந்து செல் லும் திருச்சி சென்னை தேசி ய நெ டுஞ் சாலை வெறிச் சோ டிக் காணப் பட் டது.
இதனால் திருமாந்துறை சுங்கச் சாவடிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-