அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், மார்ச் 30:
பெரம்பலூர் பகுதியில் 2மேம் பாலங்களில் இணைப்பு ஆங்கிள்களி பழுதால் தடக் தடக் சப்தம் ஏற் படு கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு, 4ரோடு பகுதிகளில் பிரமாண்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு இரண்டு பாலங்களும் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு குறுக்கீடு சாலைகள் இல்லாமல் தொடர் இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த இரண்டு மேம் பாலங்களிலும் கனரக வாகனங்கள் கடந்த சென்றாலே தடக், தடக் என்ற சத்தங்கள் வந் த படியே உள்ளது. பல்லாயிரம் டன் எடை கொண்ட மேம் பாலங்கள் பத்து, இருபது டன் கொண்ட வாகனங்கள் சென்றாலே ரயில் பாதையில் வரும் சத்தம் போல் தடக், தடக் என அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு இணைப்பு ஆங் கிள் க ளில் ஏற் பட்ட பழு து தான் கார ண மென கூறப் ப டு கி றது. இது கு றித்து, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் வசிக்கும் நெடுஞ் சாலைத்துறையின் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளரான காசிம் பாஷா(65) என்பவர் கூறுகையில், தொடர்ந்து 3ஆண்டு க ளாக இந்த சத் தங் கள் வரு கி றது. இது பற்றி பெரம்பலூர் மாவட்டத்தில் தொழுதூரில் தொடங்கி பாடாலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைத் துறை என்.ஹெச்.45ன் பொறுப்பு பொறியாளரிடம் கூறியுள்ளேன்.தற் பொ ழு து தான் அதனை சரி செய் வ தற் கான திட்ட மதிப் பீடு தயார் செய் யப் பட் டுள் ளது எனக் கூறி நீண் ட நாள் ஆகி றது. எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. 24 மணி நேர மும் லட் சக் க ணக் கான லாரி க ளும், கன ரக வாக னங் க ளும் செல் லும் போது இடை வி டாத சத் தம் கேட் ட ப டியே உள் ளது. இது போன்று திருச்சி, தொழுதூர் மேம்பா லங் க ளில் சத் தம் வரு வ தில்லை.அதே சம யம் உளுந்தூர் பேட்டை முதல், பாடாலூர் வரை 2நாளுக்கு ஒரு முறை சாலை களை ஆய் வு செய்ய ரோந்து சென் றும், பாலத் தின் கீழே எழும் சத் தம் மேலே செல் லும் அவர் க ளுக்கு கேட் ப தில்லை. 37 ஆண்டு நெடுஞ் சா லைத் துறை யில் பணி யாற் றிய அனு ப வத் தில், ஆபத்து நேரு முன் சரி செய்ய வேண் டு மென மன சாட்சி உறு த்து வ தால் கூறு கி றேன் என அதிர்ச் சி யு டன் தெரி வித்து வரு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-