அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்டர்சிட்டியை நீட்டித்ததுபோல்
சேலம்-விருத்தாசலம் ரயிலையும் அரியலூர் வரை நீட்டிக்க வேண்டும்
அரியலூர், மார்ச் 30:
திருச்சி- நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்த புரம் வரை நீட்டிப்பு செய்தது போல், சேலம்-விருத்தாச்சலம் பாசஞ்சர் ரயிலையும் அரியலூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரியலூர், கடலூர், சேலம் மாவட்ட மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி-நெல்லைக்கு இடையே செயல் பட்டு வந்த இன்டர் சிட்டி எக்பிரஸ் ரயிலை கேரளா தலை நகர் திருவனந்தபுரம் வரை (145 கி.மீ) நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மத் திய அர சுக்கு பொது மக் கள் கோரிக்கை வைத் தி ருந் த னர். அக் கோ ரிக் கையை ஏற்ற மத் திய அரசு, திருச்சி-நெல்லை எக்ஸ் பி ரஸை திருவனந்த புரம் வரை நீட்டிப்பு செய்து, மத் திய ரயில்வே அமைச் சர் சுரேஷ் பிர பா கர் பிரபு திருச் சி யில் அண் மை யில் துவக்கி வைத் தார்.
இதே போன்று சேலம்-விருத்தாச்சலம் செல் லும் பாசஞ் சர் ரயிலை அரியலூர் வரை நீட் டிப்பு செய்ய வேண் டும் என்று அரியலூர்,கடலூர்,சேலம் ஆகிய மூன்று மாவட்ட மக் க ளின் நீண்ட நாளைய கோரிக் கை யா கும்.
இந் நி லை யில் தற் போது விருத் தா ச லம்-அரி ய லூர் இடையே 53 கி.மீ வரை புதிய இரு வழி ரயில் பாதை பணி கள் நடை பெற்று வரு வ தால், பணி கள் நிறை வ டைந் த வு டன், இந்த ரயில் நீட் டிப்பு செய்ய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று ரயில்வே துறை அதி கா ரி கள் அண் மை யில் தெரி வித்து இருந் த னர். தற் போது இப் ப ணி கள் முடி வ டைந்து விட் டன. அதற் கான சோதனை ஓட் டம் நடை பெற்று, தற் போது இரட்டை வழிப் பா தை யில் ரயில் போக் கு வ ரத் தும் தொடங்கி விட் ட னர். ஆகை யால், சேலம்-விருத்தசாலம் பாசஞ்சர் ரயில் அரியலூர் வரை நீட் டிப்பு செய் வது பற் றிய அறி விப்பு வரும் என்று பயணிகள் ஆவ லோடு எதிர் பார்த் தி ருந் த னர். ஆனால் திருச்சி-நெல்லை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் திருவனந்த புரம் வரை நீட் டிப்பு செய் வ தாக அறி விக் கப் பட்டு அதன் போக் கு வ ரத் தும் தொடங்கி விட் டது. ஆனால் சேலம்-விருத்தாச்சலம் பாசஞ்சர் ரயில் நீட்டிப்பு பற் றிய அறி விப்பை மத் திய அரசு அறி விக் க வில்லை. பல ஆண்டு கால மாக கோரிக்கை வாயி லா க வும், போராட் டம் வாயி லா க வும், பொது மக் கள் மத் திய ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வரு கின் ற னர். ஆனால் இது பற் றிய அறி விப்பு மத் திய அர சின் சார் பில் அறி விக் கா தது இப் ப குதி மக் க ளுக்கு பெருத்த ஏமாற் றத்தை தந் துள் ளது.
மூன்று மாவட்ட மக்கள் கோரிக்கை
ரூ.1 லட் சம் வரை வரு மா னம்
இது கு றித்து கீழப்பழுவூர் சமூக ஆர் வ லர் செல் வக் கு மா ரி டம் கேட் ட போது, இக் கோ ரிக் கையை நிறை வேற் றக் கோரி, அரியலூர் ரயில் நிலையம் முன்பு பல முறை உண் ணா வி ர தப் போராட் டம் நடத்தி இருக் கி றோம். மத் திய அரசு இது வரை செவி சாய்க் கா மல் உள் ளது. விருத்தாசலத்தில் இருந்து ஆத்தூர் வழி யாக 140 கி.மீ தூர முள்ள சேலம் ஜங்சனுக்கு மணிக்கு 40.கி.மீ வேகத்தில் பாசஞ்சர் ரயில் இயக்கப் படு றது. இதற் கி டை யில் உள்ள இடைப் பட்ட நேரத் தில் விருத் தாச் ச லத் தில் இருந்து 53கி.மீ தூரத் தி லுள்ள அரி ய லூர் வரை பாசஞ் சர் ரயில் எண்( 76847, 76848, 76849,76850) ஆகிய ரயி லின் வேகத்தை அதி க ரித்து நீட் டிப்பு செய் தால், அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மூன்று மாவட்ட மக் க ளுக்கு போக் கு வ ரத்து இணைப்பு கிடைக் கும். இத னால் நாள் ஒன் றுக்கு ரூ.1 லட் சம் வரை ரயில் வேத்துறைக்கு வருமானம் கிடைக்கும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-