அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதியில் தம்மாம்மில் நேற்று நடந்த சோகம்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்!

தம்மாம் இந்தியன் ஸ்கூலில் படித்து வந்த LKG மற்றும் முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு குழந்தைகள் மூவர் தாங்கள் தங்கியிருந்த குடிருப்பு நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்கள்.

கேரளாவை சேர்ந்த முஸ்லிம் தம்பதியரின் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்குவதை கண்டு, அவர்களை மீட்பதற்காக இரண்டாம் வகுப்பு படிக்கும் குஜராத் மார்வாடி குழந்தை நீரில் குதித்து நீந்த தெரியாமல் அதுவும் பலியானது.

பெற்றோர்களின் கவன குறைவால் மூன்று குழந்தைகளும் பலியான சம்பவம் தம்மாம் பகுதியையே உலுக்கி விட்டது.

குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு பொறுமையை கொடுக்க இறைவனிடம் கையேந்துவோம்.மத வேறுபாடு காணும் இவ்வுலகில் மனிதநேயம் போற்றிய அந்த குஜராத் குழந்தையின் மகத்தான துணிச்சலை போற்றுவோம்.

Went to visit the bereaved family with 10 KG teachers.A private van took us as none of us knew the way.
Mother was saying.. that just yesterday afternoon the little one while lying on the bed kicked her and she told him...That God gives Heaven only to good children if you do this you will go to hell...to this the boy replied ...No I will only go to Heaven.....she was narrating this and crying.
The compound is a bit rundown...but the pool was locked and the grill gate is tall...The Gujrathi boy who came from India went up and our 2 boys came and told their mother that one boy went in and not coming out... which she could not comprehend..as the gates areally really tall...they then gathered 2..to 3 kids and went back again and climbed over to chk what happened to their friend...the 1st std boy went first followed by the LKG...both slipped as the water was muddy and icy cold...After half an hour the parents came searching but found nothing then when they could not trace the kids anywhere...somebody got in and found 3 bodies...Very tragic.....Can't blame the compound...also as it was a tall locked gate...the parents say these kids play out  everyday and have never gone to the pool...
Allah wanted them so he took them...Really don't know why it had to happen...so many unanswered questions.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-