அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,மார்ச் 10:


பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாடு. 15 நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் விநியோகிப்பதை கண்டித்து ஒரே நாளில் 2 இடங்களில் பொது மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் நடந்தது. இதனால் பர பரப்பு ஏற் பட்டது.


பெரம்பலூர் நகராட்சி பகுதி யில் கடந்த 2 மாதங்களாக குடி நீர்த் தட்டுப்பாடு ஏற் ப டு கி றது. இதை சமா ளிக்க முடி யா மல் நகராட்சி நிர்வா கம் திண று கி றது. குடி நீரை போது மான அள வுக்கு விநி யோ கிக்க நக ராட்சி நிர் வா கம் முயன்று வரு கி றது. குறிப் பாக பெரம்பலூர் நகராட்சிக் கான காவிரி கூட் டுக் கு டி நீர்த் திட் டத் தி லி ருந்து பெறப் ப டும் குடி நீர் போது மான அள வுக்கு வரத் தின்றி உள் ள தால், பெரம் ப லூர் நகா ராட் சிக் கான குடி நீர் கிண று க ளின் தண் ணீ ரும் வெகு வாக குறைந் து விட்ட நிலை யில் கல் கு வாரி தண் ணீரை பெற்று பரி சோ தித்து விநி யோ கிக் க வும், அரு கி லுள்ள சோமண் டா பு தூர் கிரா மத் தி லி ருந்து தனி யார் கிணற்று தண் ணீரை சாலை யோ ரங் க ளில் 4 கிலோ மீட் டர் நீளத் திற்கு குழாய் கள் பதித்து பெரம் ப லூர் நக ராட் சிக்கு கொண்டு வரும் முயற் சி யி லும் ஈடு பட்டு வரு கி றது.


எளம் ப லூர் சாலை யில் சாமி யப் பா ந கர், கம் பன் ந கர், முத் து ந கர், துறை மங் க லம் அரசு ஊழி யர் குடி யி ருப்பு என பல் வேறு இடங் க ளில் சாலை மறி யல், ஆலம் பாடி சமத் து வ பு ரம் பகுதி பொது மக் கள் காலிக் கு டங் க ளு டன் நக ராட்சி அலு வ லக முற் று கை யென நக ராட்சி நிர் வா கம் அடுத் த டுத்து பர ப ரப் பையே சந் தித்து வரு வ தால் தின மும், இந் நி லை யில் பெரம் ப லூர் முத் து ந க ரைச் சேர்ந்த பொது மக் கள் நேற்று காலை காலிக் கு டங் க ளு டன் எளம் ப லூர் சாலைக்கு வந்து சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். இது குறித் துத் தக வல் அ றிந்து நக ராட்சி உதவி பொறி யா ளர் மனோ க ரன், மேற் பார் வை யா ளர் கும ரன் ஆகி யோர் தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரிய அலு வ லர் க ளு டன் நேரில் வந்து பேச் சு வார்தை நடத் தி னர். பின் னர் நக ராட்சி சார் பாக உட ன டி யாக தண் ணீர் விநி யோ கிக் கப் பட் டால் மறி யல் போ ராட் டம் கைவி டப் பட் டது.


நேற்று மாலை துறை மங் க லம் 10வது வார்டு பொது மக் கள் தங் கள் பகு தி யில் 15 நாட் க ளாக குடி நீர் விநி யோ கிக் க வில்லை எனக் கூறி துறை மங் க லம் 3ரோடு பங் களா ஸ்டாப் இடையே திடீர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். இது பற் றித் தக வல் அ றிந்து அங்கு வந்த பெரம் ப லூர் போலீ சார், நக ராட்சி பொறி யா ளர் மனோ க ரன் உள் ளிட் டோர் மறி ய லில் ஈடு பட் ட வர் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னர். இத னால் மறி யல் போ ராட் டம் கைவி டப் பட் டது. ஒரே நாளில் பெரம் ப லூர் நக ராட் சி யில் சாலை மறி யல் போராட் டம் நடத் தப் பட் ட தால் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-