அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தோஹா(10 மார்ச் 2017): மொபைல் போன் மூலம் பொதுவில் போட்டோ, வீடியோ எடுப்பது தொடர்பான புதிய சட்டம் கத்தரில் (08-03-2017) அன்று நிறைவேற்றப் பட்டுள்ளது.


கத்தர் பீனல் கோடு 333 இன்படி, ஒரு தனி நபரையோ அல்லது குழுவையோ அவர்கள் அறியாத வேளையில் ஆடியோ, போட்டோ, வீடியோவில் பதிவு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

அதேபோல் சாலை விபத்துகள் நடந்த போட்டோ அல்லது வீடியோவை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பரப்பினால் 10 ஆயிரம் ரியால்கள் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முழுச் செய்தி விபரம்: http://www.internetqatar.com/taking-photo-or-video-in-a-public-place-could-end-up-with-2-years-jail-and-huge-fine/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-