அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,மார்ச்5:
பெரம்பலூர் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் விவசாயி காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட் ட னர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் கிரா மத்தை சேர்ந் த வர் சீனி வா சன்(42). விவ சாயி. இவர் நேற்று காலை 8 மணி ய ள வில் தனது டூவீ ல ரில் சாலையை கடக்க முயன் றார். அப் போது சென் னை யி லி ருந்து திருச் சியை நோக்கி சென்ற லாரி டூவீ லர் மீது மோதி யது. இதில் சீனி வா சன் படு கா ய ம டைந் தார். இதை கேள் வி பட்ட அப் ப குதி மக் கள் சாலை மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர். இது கு றித்து தக வல் அறிந்து ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார் ,தாசில்தார் மருதை வீரன்,மங் க ள மேடு டிஎஸ்பி ஜவ ஹர் லால், இன்ஸ் பெக் டர் தங் க வேல் ஆகி யோர் போராட் டத் தில் ஈடு பட் ட வர் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னர். இதில் தேவை யூ ரில் பொது மக் கள் சாலை யைக் கடந்து செல்ல ஏது வாக மேம் பா லம் அமைத் துத் தர வேண் டு மெ னக் கோரிக்கை விடுத் த னர். திங் கட் கி ழமை கலெக் டர் அலு வ ல கத் திற்கு சென்று கோரிக்கை மனு வாக அளிக் கும் படி யும் பின் னர் தீர்வு காணப் ப டும் என மறி ய லில் ஈடு பட் ட வர் க ளி டம் பேசி முடிவு செய் யப் பட் டது. இத னை ய டுத்து மறி யல் போராட் டம் கைவி டப் பட் டது. இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-