அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மார்ச்3:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 9,224 பேர் 24 மையங்களில் எழுதினர். 46பேர் தேர்வுக்கு வர வில்லை.
பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. வரும் 31ம்தேதி வரை நடக்கும் இந்த தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் 68 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 9,224 பேர் 24 மையங்களில் எழுதினர். 46பேர் தேர் வுக்கு வர வில்லை.
பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக் கப் பட் டுள்ள வினாத் தாள் கட்டு, விடைத் தாள் கட் டுக் காப் பு மை யத் தி லி ருந்து காலை 7.30 மணிக் குள் வினாத் தாள் கள், விடைத் தாள் கள் போலீஸ் பாது காப் பு டன் மையங் க ளுக்கு கொண்டு செல் லப் பட் டது. தேர் வுக் குப் பிறகு பாது காப் பாக அவற்றை கொண் டு வ ர வும் உத் த ர வி டப் பட் டுள் ளது. தேர்வு மையத் திற்கு முதன் மைக் கண் கா ணிப் பா ளர், கூடு தல் முதன் மைக் கண் கா ணிப் பா ள ராக 32 தலைமையாசிரியர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர்.
இதே போல் 24 தேர்வு மையத் திற் கும் துறை அலு வ லர், கூடு தல் துறை அலு வ ல ராக 32 ஆசி ரி யர் க ளும், அறை கண் கா ணிப் பா ள ராக 540 ஆசி ரி யர் க ளும் நிய மிக் கப் பட் டுள் ள னர். தேர்வு மையங் க ளில் மாண வர் கள் ஒழுங் கீன செயல் க ளில் ஈடு ப டா மல் தடுக்க 73 பேர் கொண்ட பறக் கும் படை அமைக் கப் பட்டு தேர்வு மையங் கள் கண் கா ணிக் கப் பட் டது. தேர் வுப் ப ணி க ளில் 692 ஆசி ரி யர் கள் ஈடு பட் ட னர். ஆசி ரி யர் கள் செல் போன் க ளைப் பயன் ப டுத் த வும் தடை விதிக் கப் பட் டது. ஏற் பா டு களை சிஇஓ முனு சாமி, டிஇஓ (பொ) அம் பி கா பதி ஆகி யோர் தேர்வு மையங் க ளைப் பார் வை யிட்டு ஆய் வு செய் த னர்.
46பேர் ஆப்சென்ட்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-