அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-26
கடந்த 2016 நவம்பரில் தீர்மானித்தபடி, ஷார்ஜா மாநகராட்சி எதிர்வரும் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை தொடர் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கவுள்ளது.

ஏற்கனவே பல வருடங்களாக பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை அமலில் இருந்த இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. வழமைபோல் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் முழுமையான இலவச பார்க்கிங் வசதி தொடரும்.

இது சம்பந்தமாக ஏற்கனவே வி.களத்தூர் .இன்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-