அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வேலூர், மார்ச் 23:
தமிழகத்தில் கிராமப் புற மக்களுக்காக மொபைல் ஏடிஎம் சேவை வருகிற 1ம் தேதி முதல் தொடங்கப் படுகிறது. அதன்படி அஞ்சலக வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே எஸ் எம் எஸ் செய்தால் பணம் வீடு தேடி வரும் என்று அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 94 தலைமை தபால் நிலையங்கள் உ பட 12 ஆயிரத்து 185 தபால் நிலையங்கள் உள்ளன. தபால் அலு வ ல கங் க ளில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளுடன் கூடிய ஏடி எம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி என தொடங்கப் பட்டுள் ளது.
கிராமப் புறங்களில் மட்டும் சேமிப்பு கணக்கு தொடங்குவது, பணம் எடுப்பது போன்றவற்றில் சிக்கல் நீடித்து வந்தது. கிரா மப் புற மக் கள் அஞ் ச ல கங் க ளுக்கு நேர டி யாக சென்று தங் க ளது பணத்தை எடுக்க, அதற் கான விண் ணப் பங் களை பூர்த்தி செய்து கொடுக்க வேண் டும். அதே போல் சேமிப்பு கணக்கு தொடங் க வும் பல நாட் கள் ஆகும். இப் படி கிரா மப் புற அஞ் ச ல கங் க ளில் உள்ள பிரச் னை களை போக்க தபால் துறை புதிய திட் டத்தை அறி மு கப் ப டுத் தி யுள் ளது. இதில் தமி ழ கத் தில் உள்ள கிரா மப் புற அஞ் ச ல கங் க ளில் கிரா மப் புற பண ப ரி மாற் றத் துக் கான புதிய சாப்ட் வே ரு டன் கூடிய கருவி வழங் கப் பட உள் ளது. இதற் காக சுமார் 10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட கரு வி கள் வாங் கப் பட் டுள் ளது. இந் தியா முழு வ தும் 1 லட் சம் கரு வி கள் வாங் கப் பட் டுள் ளன. இந்த கருவி மூலம் அஞ் ச லக வங்கி கணக்கு உள்ள கிரா மப் புற மக் கள், மலை வாழ் மக் கள் பணம் தேவைப் ப டும் போது தங் கள் வீடு க ளில் இருந் த ப டியே தங் க ளது மொபை லில் இருந்து தேவைப் ப டும் பணம் குறித்து எஸ் எம் எஸ் அனுப் பி னால் போ தும். புதி தாக பயன் பாட் டிற்கு வர வுள்ள கிரா மப் புற பண ப ரி மாற் றத் துக் கான புதிய கரு வி யில் எஸ் எம் எஸ் வந் து வி டும்.
அத னைப் பார்த்து அஞ் சல் துறை ஊழி யர் கள் மறு நாளே கரு வி யு டன் சென்று கிரா மப் புற மக் க ளுக்கு பணத்தை வழங் கு வர். இது கிரா மப் புற ெமாபைல் ஏடி எம் சேவை எனப் ப டு கி றது. இந்த சேவை வரும் ஏப் ரல் 1ம் தேதி முதல் தொடங் கப் பட உள் ளது. அதே போல் இந் தியா முழு வ தும் தலைமை தபால் நிலை யங் க ளில் பொது இ-சேவை மையம் தொடங் கப் பட உள் ளது. அதன் மூ லம் பிறப்பு, இறப்பு சான்று பட்டா, சிட்டா மாற் றம் போன் ற வற்றை பெற லாம் என்று அஞ் சல் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-