அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தமிழகம் முழுவதும்


ரேஷன் கடைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் அனுப்பும் பணி


பெரம்பலூர்,மார்ச் 29:


வருகிற 1ம் தேதி ஸ்மார்ட் கார்டு வர யுள்ளதால், தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் அனுப்பும் பணி துவங்குகிறது.


தமிழ் நாட்டில் முதன் முறையாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளின் செயல் பா டு க ளும் கடந்த 2015 நவம் பர் 1ம் தேதி முதலே கணி னி ம ய மாக் கப் பட் டுள் ளன. இத் திட் டத்தை தமிழ் நாடு உண வுப் பொ ருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை முதன்மை செய லா ளர் மற் றும் ஆணை யர் கோபா லகி ருஷ் ணன் தொடங்கி வைத் தார். இத னை ய டுத்து ரேஷன் கடை விற் ப னை யா ளர் க ளால் பய னீட் டா ளர் குறித் தத் த க வல் கள் பதி வேற் றம் செய் யும் ப ணி கள் நடத் தப் பட்டு, தமி ழக அள வில் முதன் முறை யாக பெரம் ப லூர் மாவட் டம் முழு வ தும் உள்ள 284 ரேஷன் கடை கள் கணி னி ம ய மாக் கும் திட் டம் அமுல் ப டுத் தப் பட் டது. இத் திட் டத்தை செயல் ப டுத்த பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அனைத்து ரேஷன் கடை க ளி லும் கணினி மற் றும் ஆன் லை னில் இணைக் கும் கருவி வழங் கப் பட் டுள் ளது. மேலும், ரேஷன் க டை க ளில் ஊழி யர் க ளால் பதிவு செய் யப் ப டும் அனைத் துத் தக வல் க ளும் பொது மக் க ளின் செல் போன் க ளுக்கு எஸ் எம் எஸ் மூலம் சென் று வி டும். இதன் மூலம் எலக்ட் ரா னிக் பில் வழங் கப் ப டு வது தொடங்கி, பேப் பர் பில் முடி வுக்கு வந் தது.


இன்று முதல் துவக்கம்


தமிழ் நாட் டில் முதன் மு றை யாக பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அனைத்து ரேஷன் கடை க ளின் செயல் பா டு க ளும் கடந்த 2015 நவம் பர் 1ம் தேதி முதலே கணி னி ம ய மாக் கப் பட் டுள் ளன. இத் திட் டத்தை தமிழ் நாடு உண வுப் பொ ருள் வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை முதன்மை செய லா ளர் மற் றும் ஆணை யர் கோபா லகி ருஷ் ணன் தொடங்கி வைத் தார். இத னை ய டுத்து ரேஷன் கடை விற் ப னை யா ளர் க ளால் பய னீட் டா ளர் குறித் தத் த க வல் கள் பதி வேற் றம் செய் யும் ப ணி கள் நடத் தப் பட்டு, தமி ழக அள வில் முதன் முறை யாக பெரம் ப லூர் மாவட் டம் முழு வ தும் உள்ள 284 ரேஷன் கடை கள் கணி னி ம ய மாக் கும் திட் டம் அமுல் ப டுத் தப் பட் டது. இத் திட் டத்தை செயல் ப டுத்த பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அனைத்து ரேஷன் கடை க ளி லும் கணினி மற் றும் ஆன் லை னில் இணைக் கும் கருவி வழங் கப் பட் டுள் ளது. மேலும், ரேஷன் க டை க ளில் ஊழி யர் க ளால் பதிவு செய் யப் ப டும் அனைத் துத் தக வல் க ளும் பொது மக் க ளின் செல் போன் க ளுக்கு எஸ் எம் எஸ் மூலம் சென் று வி டும். இதன் மூலம் எலக்ட் ரா னிக் பில் வழங் கப் ப டு வது தொடங்கி, பேப் பர் பில் முடி வுக்கு வந் தது.


இந் நி லை யில் பழைய ரேஷன் கார் டு க ளுக் கும் முடி வு கட் டும் வித மாக ரேஷன் கார் டு க ளுக் குப் பதி லாக தமி ழ க அ ர சின் உண வுப் பொ ருள் மற் றும் நுகர் வோர் பாது காப் புத் துறை சார் பாக ஸ்மார்ட் கார் டு கள் வழங் கும் திட் டம் வரு கிற ஏப் ரல் 1ம் தேதி மு தல் அம லாக் கப் ப டு கி றது. ரேஷன் பொருட் க ளில் வழங் கு வ தில் முறை கே டு களை தடுக்க ஸ்மார்ட் ரேஷன் கார் டு கள் அறி மு கப் ப டுத் தப் பட் டுள் ளன. மும் பை யில் இருந்து தமி ழ கம் கொண்டு வரப் பட் டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார் டு கள் இன்று தமி ழ கத் தில் உள்ள 32 மாவட் டங் க ளுக் கும் அனுப் பப் பட்டு, பிறகு தாலுகா வாரி யாக ரேஷன் கடை க ளுக்கு அனுப் பப் படு கிறது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்வைப் செய்து ரேஷன் பொருட் களை வாங்க வேண் டும்.


பாக் கெட் டு களில் பொருட் கள் விற் பனை


கடந்த 7 ஆண் டு க ளாக உள் தாள் இணைத்து வழங் கப் பட்ட ரேஷன் கார் டு கள் நவீன மய மாக் கப் பட்டு ஸ்மார்ட் கார் டு க ளாக மாறி னா லும், எடை மோச டியை தடுக்க எந் த வித நவீன திட் டங் க ளை யும் அர சு யோ சிக் கா தது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. இதற்கு சூப் பர் மார் கெட் டு க ளில் 1கிலோ, 2 கிலோ பாக் கெட் டு க ளில் அரிசி, பருப்பு, சர்க் கரை, எண்ணை விற் கப் ப டு வ து போல் பாக் கெட் டு க ளில் அடைத்து விற்க வேண் டும் என சமூ க ஆர்வலர் கள் பல ரும் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.


284 ரேஷன் கடை கள்


பெரம் ப லூர் மாவட் டத் தில் 80 பகு தி நேர கடை க ளும், 204 முழு நேரக் க டை க ளும் என மொத் தம் 284 ரேஷன் கடை கள் உள் ளன. இதில் கூட் டு ற வுத் து றை யின் கட் டுப் பாட் டில் 197 முழு நேர ரேஷன் கடை க ளும், 80 பகு தி நேர கடை க ளும், பெரம் ப லூர், குரும் ப லூ ரில் 2 மண் ணெண்ணை குடோன் க ளும் உள் ளன. மக ளிர் சுய உ த விக் குழு கட் டுப் பாட் டில் 4 ரேஷன் கடை கள் உள் ளன. தமிழ் நாடு நுகர்பொ ருள் வாணி கக் கழ கத் தின் கட் டுப் பாட் டில் ஒரு கடை உள் ளது.


1,72,803 ஸ்மார்ட் கார்டுகள்


பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர் தாலுக் கா வில் 47,065 கார் டு க ளும், வேப் பந் தட்டை தாலுக் கா வில் 45,891 கார் டு க ளும், குன் னம் தாலுக் கா வில் 46,412 கார் டு க ளும், ஆலத் தூர் தாலுக் கா வில் 33,435 கார் டு க ளும் என மொத் தம் 1,72,803 கார் டு கள் ஸ்மார்ட் கார் டு க ளாக மாற வுள் ளன. தமி ழ க அ ள வில் ஏறக் கு றைய ஒரு கோடி கார் டு கள் ஸ்மார்ட் கார் டு க ளாக மாற் றப் ப ட வுள் ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-