அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், மார்ச் 31:
பெரம்பலூர் அருகே சென்டர் மீடியனில் வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். மேலும் 10பேர் படு காயம் அடைந்தனர்.
காஞ்சிபு ரம் மாவட் டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கவார் சந்திரம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் தாஹீரா(45), பாரூக் மனைவி ஜூபைதா பீவி(50), அப்துல் சமது மனைவி கஜா முத்து(50), காஜா மொய்தீன் மகன் ரஹமத், உமர் பாரூக் மகன் ஜஹாரா, முகமது உசேன், விஷீலா(10), மதார் மகன் அசைன் (5), அன்சாரி மகன் ஹுசைன்(2) உள் ளிட்ட 22பேர் மதுரை அருகே கள்ளுக் குறிச்சி என்ற பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக் காக கடந்த 29ம்தேதி சென் றி ருந் த னர். நேற்று திரு ம ணம் முடிந் த வு டன் சுங்குவார் சத்திரத்திற் குப் புறப் பட் டுச் சென் ற னர்.
வேனை அதே ப கு தி யைச் சேர்ந்த முரு கன்(45) என் ப வர் ஓட்டி வந் தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் பெரம்பலூர் துறை மங்கலம் ஏரிக்கரை அருகே வேன் வந்த போது, டிரைவரின் கவ னக் கு றை வால் சென் டர் மீடி ய னில் மோதி ய தால் கவிழ்ந்து விபத் துக் குள் ளா னது. இதில் அப்துல் ச மது மனைவி கஜா முத்து என்பவர் சம்பவ இடத் தில் உடல் ந சுங்கி பலி யா னார். படு கா ய ம டைந் த வர் க ளில் 2பேர் பெரம் ப லூர் அரசு தலைமை மருத் து வ ம னை யின் தீவிர சிகிச் சைப் பிரி வி லும், 8பேர் சிறுவாச்சூர் அருகேயுள்ள தனலட்சுமி சீனி வாசன் மருத்துவக் கல்லூரி மருத் துவ மனை யி லும் சிகிச் சை பெற்று வரு கின் ற னர்.இந்த விபத் து கு றித்து பெரம் ப லூர் இன்ஸ் பெக்டர் (பொ) ராஜ்குமார் வழக் குப் பதிந்து, வேனை ஓட் டி வந்த டிரை வர் முருகனிடம் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-