அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்
,மார்ச் 24:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 10,274 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசி ரி யர் தகு தித் தேர்வு தாள்-1 மற் றும் தாள்-2 முறையே ஏப் ரல் 29, 30ம் தேதி க ளில் நடை பெற உள் ளது. இதற் கான விண் ணப் பங் களை பெரம் ப லூர் மாவட்ட அள வில், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தனலெட் சுமி சீனிவாசன் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி, வெங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி, வி.களத்தூர் செயின்ட் மேரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, களரம் பட்டி அரசு ஆதி திரா வி டர் நல மேல் நி லைப் பள்ளி, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, ஒதியம் வான் புகழ் வள்ளுவர் மேல் நிலைப் பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய 8 பள் ளி க ளில் கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒரு ந ப ருக்கு ஒரு விண் ணப் பம் என தலா ரூ.50க்கு விநி யோ கிக் கப் பட் டது.
தாள்-1 மற் றும் தாள்-2 ஆகிய இரு தேர் வு களை எழுத விரும் பும் விண் ணப் ப தா ரர் கள் தனித் தனி யான விண் ணப் பங் க ளில் விண் ணப் பிக் க லாம். பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பங் கள் பெரம் ப லூர் கோல் டன் கேட்ஸ் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி, தன லெட் சுமி சீனி வா சன் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி ஆகிய 2மையங் க ளில் நேற்று (23ம் தேதி) வரை திரும் பப் பெறப் பட் டது.
இதில் தாள்-1க்கான (ஆசி ரி யர் பயிற்சி) விண் ணப் பங் கள் பெரம் ப லூர் மாவட் டத் திற்கு 6ஆயி ர மும், தாள்-2க்கான (பி.டி.ஆசி ரி யர் கள்) விண் ணப் பங் கள் 16,800ம் என மொத் தம் 22,800 விண் ணப் பங் கள் பெரம் ப லூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ ல கத் திற்கு ஆசி ரி யர் தேர்வு வாரி யத் தால் அனுப்பி வைக் கப் பட் டி ருந் தன. இதில் இறுதி நாளான 22ம் தேதி வரை தாள் 1க்கான விண் ணப் பங் கள் 2,589ம், தாள்-2க்கான விண் ணப் பங் கள் 8,022ம் என மொத் தம் 10,611 விண் ணப் பங் கள் விநி யோ கிக் கப் பட் டுள் ளன.
இவற் றி லி ருந்து பூர்த்தி செய் யப் பட்ட தாள்-1க்கான விண் ணப் பங் கள் 2,484ம், தாள்-2க்கான விண் ணப் பங் கள் 7,790ம் என மொத் தம் 10274 பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பங் கள் இறுதி நாளான நேற் று வரை பெறப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-