அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம் ப லூர்,மார்ச் 11:
பெரம்பலூ ரில் பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழு தும் மாண வர் க ளுக்கு குறித்த நேரத் தில் பஸ் வசதி இல் லா த தால், ஆத் தி ர ம டைந்த கிராம மக் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். 4 மினி பஸ் கள் 4 மணி நே ரம் சிறை பி டிக் கப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டம், மேலப் பு லி யூ ரில் அரசு உயர் நி லைப் பள்ளி உள் ளது. இங்கு மேலப் பு லி யூர், நாவ லூர் கிரா மங் க ளைச் சேர்ந்த மாண வர் கள் 86 பேர் பத் தாம் வகுப்பு படித்து வரு கின் ற னர். பெரம் ப லூ ரி லி ருந்து மேலப் பு லி யூ ருக்கு காலை யில் 7.45 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்று வரு கி றது. தற் போது மேலப் பு லி யூர் அரசு உயர் நி லைப் பள்ளி மாண வர் க ளுக்கு 6கிமீ. தூரத் தில் உள்ள குரும் ப லூர் அரசு மேல் நி லைப் பள் ளி யில் பொதுத் தேர்வு நடத் தப் ப டு கி றது. இந்த அரசு டவுன் பஸ்சை பிடிக்க வேண் டு மென் றால் அரு கி லுள்ள நாவ லூர் கிராம மாணவ, மாண வி யர் ஒரு கிமீ. தூரத் திற்கு நடந்து வர வேண் டும். இதற் காக மேலப் பு லி யூர் கிரா மத் திற்கு வந்து செல் லும் மினி பஸ் டிரை வர் கண் டக் டர் க ளி டம் பேசிய பெற் றோர் கள் மற் றும் பொது மக் கள், 9 மணிக்கு குரும் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி தேர்வு மையத் திற்கு மாண வர் கள் தேர் வெ ழு தச் செல்ல வேண் டும், வேறு நேரங் க ளில் மேலப் பு லி யூர் வந்து சென் றா லும் தேர்வு எழு தும் மாண வர் கள் வச திக் காக 8.30க்கெல் லாம் புறப் ப டும் வித மாக மினி பஸ் களை மேலப் பு லி யூ ரி லி ருந்து இயங்க உத வும் படி கேட் டுள் ள னர். ஆனால் மினி பஸ் கண் டக் டர், டிரை வர் கள் இதற்கு ஒத் து வ ர வில்லை.
இத னால் நேற்று முன் தி னம் அர சுப் பொதுத் தேர்வு எழு தச் சென்ற மேலப் பு லி யூர் அரசு உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி யர் 30க்கும் மேற் பட் டோர் தேர்வு நேரம் தொடங் கிய போது தான் தேர்வு மையத் திற் குள் சென் றுள் ள னர். பஸ் வ சதி இல் லா த தால் அப் ப குதி பொது மக் கள், பெற் றோர் கள் வேன் க ளின் மூலம் மாண வர் களை அழைத் துச் சென்று குரும் ப லூர் பள் ளி யில் விட்டு வந் துள் ள னர். இந் நி லை யில் 10ம்வ குப்பு மாண வர் க ளுக்கு சரி யான நேரத் தில் குரும் ப லூர் செல்ல ஏது வாக மினி பஸ் களை இயக்க உத் த ர வி டும் படி பொது மக் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
அப் போது மேலப் பு லி யூர் வந்த பால் வண் டி க ளைத் தவிர 4 மினி பஸ் கள், தனி யார் பள்ளி வாக னங் கள் என அனைத்து வாக னங் க ளை யும் கிரா மங் க ளின் 4 திசை க ளில் இருந் தும் தப் பிச் செல் லா த படி சிறை பி டித்து போராட் டம் நடத் தி னர். தக வல் அ றிந்த பெரம் ப லூர் மாவட்ட ஏடி எஸ்பி ஞான சி வக் கு மார், மேலப் பு லி யூர் சென்று போராட் டத் தில் ஈடு பட்ட பொது மக் கள், பெற் றோர் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னார். அப் போது மினி பஸ் உரி மை யா ளர் கள், மேலா ளர் கள் வர வ ழைக் கப் பட்டு, அவர் க ளும் பள்ளி மாணவ, மாண வி ய ருக்கு உத வும் படி அறி வு றுத் தி னார்.
இதற்கு மினி பஸ் கள் தரப் பில் சம் ம தம் தெரி வித் த தால் 8மணிக் குத் தொடங் கிய சாலை மறி யல் போராட் ட மும், மினி பஸ் கள் சிறை பி டிப் பும் 12மணி ய ள வில் முடி வுக்கு வந் தது. 4மணி நேரம் 4 மினி பஸ் கள் சிறை பி டிப் புப் போராட் டத் தால் பெரம் ப லூர் வரை யி லும் போக் கு வ ரத்து 4 மணி நே ரம் துண் டிக் கப் பட் டி ருந் தது. லாட பு ரம் வந்த அரசு பஸ் சும் மேலப் பு லி யூர் வரா மல் சென் றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-