அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கத்தாரில்  மொபைல் கெமராக்கள்  நேற்று (08-03-2017) செயற்படுத்தப்படும் இடங்கள் இதோ!கத்தாரில்  பல பகுதிகளில் இன்று (08-03-2017) மொபைல்   கெமராக்கள்செயற்படுத்தப்பட்டவுள்ளதாக கத்தார்   உள்துறை அமைச்சு தனது உத்தியோப பூர்வ டுவிட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளது. கடந்த 13ம் திகதி முதல் வேகக் கட்டுப்பாட்டை கண்காணிக்க இந்த மொபைல் கெமராக்கள் அறிமுகப் செய்யப்பட்டன. (கடந்த   செய்தி படிக்க)

மேற்படி அறிவிப்பின் படி வக்ராஹ் வீதி மற்றும் அல்கோர் வீதிகளில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் கட்டாரின் ஏனைய பகுதியில் அறிமுகப் செய்யப்பட்டு சமூக வளைதளங்கள் மூலம் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று
Salwa road,
Arab League Street
Rawdat Rashid.
Please be patient and drive within speed limits.
போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப தங்களது வாகனங்களை செலுத்தாதவர்கள் சிக்குவது நிச்சயம்.
நன்றி: உண்மையின் பக்கம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-