அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிப்-09
ஷார்ஜா போலீஸ் துறைக்கும் யுஏஈ எக்ஸ்சேஞ்ச் நிர்வாகத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இனி ஷார்ஜா போலீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான அபராதங்களையும் வாடிக்கையாளர்கள் அமீரகத்திலுள்ள அனைத்து யுஏஈ எக்ஸ்சேஞ்ச் கிளைகளிலும் செலுத்தலாம், போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை தவிர.

போக்குவரத்து விதிமீறல் சம்பந்தப்பட்ட அபராதங்களை செலுத்த வழமையான நடைமுறையே தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்:  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-