அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,பிப்.16:
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் லிப்ட் இயங் கா த தால், மாற் றுத் தி ற னா ளி கள் அவ திப் ப டு கின் ற னர்.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் கலெக் டர், மாவட்ட வரு வாய் அதி காரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மை யின் திட் ட இ யக் கு நர், ஊராட் சி கள் உதவி இயக் கு நர், மாவட்ட ஊராட் சி செ ய லர் உள் ளிட்ட உய ர தி கா ரி கள் அறை க ளும் வரு வாய்த் துறை, வளர்ச் சித் துறை, மாவட்ட வழங் கல் துறை போன் றத் துறை அலு வ ல கங் கள் கலெக் டர் அலு வ ல கத் தின் முதல் த ளத் தில் அமைந் துள் ளன. 2வது தளத் தில் விவ சா யி கள் குறை தீர்க் கும் கூட் டம், கல் வித் துறை உள் ளிட்ட பல் வேறு துறை க ளின் ஆய் வுக் கூட் டங் கள், நலத் திட் ட உ த வி கள் வழங் கும் விழாக் கள் நடத் தும் கூட்ட அரங்கு உள் ளது.
இந்த அலு வ ல கங் க ளுக்கு பல் வேறு கோரிக் கை க ளுக் கா க வும், கூட் டங் க ளில் பங் கேற் ப தற் கா க வும் மாற் றுத் தி ற னா ளி கள் பல ரும் வந்து செல் லு கின் ற னர். ஆனால் கலெக் டர் அலு வ லக கட் டு மா னத் தில் தரைத் த ளத் திற்கு மட் டுமே மாற் றுத் தி ற னா ளி கள் பயன் ப டுத் தும் சாய் வு த ளங் கள் 4 திசை க ளி லும் அமைக் கப் பட் டுள் ளன. முதல் த ளத் திற்கோ, 2ம் தளத் திற்கோ மாற் றுத் தி ற னா ளி கள் லிப் டில் தான் செல் ல வேண் டும். சிறு வாச் சூர், பெரம் ப லூர் என 2துணை மின் நிலை யங் க ளில் இருந்து கலெக் டர் அலு வ ல கத் திற்கு மின் விநி யோ கம் செய் யப் ப டு கி றது.
இவை யன்றி, கன் டெய் னர் லாரி அள விற்கு ராட் சத ஜென ரேட் டர் வச தி யும் கலெக் டர் அலு வ ல கத் திற்கு பெறப் பட் டுள் ளது. இருந் தும் மாடி க ளுக் குச் செல் லு கிற லிப் டு கள் மாதத் திற்கு ஒன் றி ரண்டு நாட் கள் தான் செயல் பாட் டில் வரும். அது வும் விவ சா யி கள் குறை தீர்க் கும் நாள் நடத் தப் ப டும் மாதக் க டைசி வாரத் தில் மட் டும் சில தினங் கள் சரி செய்து இயக் கப் ப டும், ஒன் றி ரண்டு நாளில் மீண் டும் லிப்ட் ரிப் பே ரா கி வி டும். இதற்கு மாற் றாக கலெக் டர் அலு வ ல கம் கட்டி ஏழெட்டு ஆண் டு க ளுக் குப் பிற கு தான் 2வது தளத் திற் குச் செல் லும் சாய் வு த ளம் சில மா தங் க ளுக்கு முன்பு கட் டப் பட் டது.கட் டி மு டித்து 2மாத மா கி யும் அது வும் இன் று வரை பயன் பாட் டிற்கு விடப் ப டா மல் உள் ளது. இத னால் கலெக் டர் அலு வ ல கத் திற்கு வந் து செல் லும் மாற் றுத் திற னா ளி கள் மிக வும் சிர மப் ப டு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-