அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதியின் மறுபக்கம்.                                                வறண்ட வானிலை. பாலைவனம். கொளுத்தும் வெயில். பாறைகள் நிறைந்த கந்தக நிலப்பரப்பு... என்று தான் சவூதி அரேபியாவை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஆனால் சவூதியின் தெற்குப்பகுதியில் உள்ள அல் - ஜூஃப். அல் - காரிய்யா. தபூக். போன்ற நகரங்கள் நம்மூர் காஷ்மீரை போன்று ஜில் லென்று ஜீரோ மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிரில் அருமையாக இருக்கிறது. இந்த பகுதியில் பயணித்தால் "நாம் சவூதியில் தான் இருக்கிறோமா?"  என சந்தேகம் வரும். எனவே புனித பயணம் செல்வோர் சவூதியின் தெற்குப்பகுதியில் உள்ள இந்த நகரங்களுக்கும் ஒரு விசிட் வந்துட்டு போங்க!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-