அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


DAILY MAIL என்ற பிரிட்டன் பத்திரிகை நேற்று ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைகழக ஆராட்சியாளர்கள் மேர் கொண்ட ஆய்வு தான் அது

ஆயிரம் பேரை கொண்ட ஒரு குழுவை இரண்டாக பிரித்து 500 பேர் அவர்களது வழமை போல் உணவு உட் கொள்ளவும் 500 பேர் மாதத்தில் ஐந்து தினங்கள் நோன்பு வைக்கவும் அறிவுறுத்த பட்டது

மாதத்தின் முடிவில் இரு சாராரும் பரிசோதிக்க பட்டனர்
ஆச்சரிய படும் முடிவுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்

ஆம் நோன்பு வைக்காதவர்களோடு ஒப்பிடும் போது நோன்பு வைத்தவர்களின் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தது கொலஸ்றால் சம சீராக இருந்தது

பல நோய்களின் தாயாக உள்ள இரத்த அழுத்தம் கொலஸ்றால் போன்றவைகளை நோன்பு கட்டுபடுத்துவதை கண்டறிந்த விஞ்ஞானிகள்

மேலும் சில ஆய்வுகளையும் மேர் கொண்டனர்

 தொடர்ந்து மூன்று மாதங்கள் மீண்டும் மீண்டும் பரிசோதித்த ஆய்வாளார்கள்

முடிவில் பின்வரும் முடிவுக்கு வந்தனர்

ஆம் மாதம் ஐந்து தினங்கள் நோன்பு வைப்பது புற்று நோய் இதய நோய் சர்கரை நோய் போன்ற வற்றை கட்டு படுத்தும் என்று அறிவித்தனர்

நபிகள் நாயகம் அவர்கள்
வாரம் இரு நாள் நோன்பு வைப்பதை வழமையாக கொண்டிருந்தனர்

வாய்ப்பும் வலுவும் உள்ளவர்கள் அவ்வாறு வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்

நபிகள் நாயகத்தின் நடை முறை பற்றி ஆயிஷா நாயகி சொல்வதை கேளுங்கள்

1725
- ( عن عائشة قالت
: { إن النبي صلى الله عليه وسلم كان يتحرى صيام الاثنين والخميس } .
 رواه الخمسة إلا أبا داود

நபிகள் நாயகம்
வியாளன் திங்கள் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதை வழமையாக கொண்டிருந்தனர்
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) ஆதாரம் புகாரி முஸ்லிம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-