அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,பிப். 25-
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் மேற்கு நுழைவு வாயிலில் அதிமுக சார்பாக, 4 அடியில் பெரியார் சிலை, தலா 7 அடியில் அண்ணா சிலை, எம் ஜி ஆர் சிலை ஏற்கனவே வைக் கப் பட் டுள் ளது.
நேற்று ஜெய ல லிதா பிறந்த நாள் விழா வை யொட்டி அதி முக தரப் பில் ஒன் பதே கால் அடி உயர ஜெய ல லி தா வின் முழு உருவ பைபர் சிலை திறந்து வைக் கப் பட் டுள் ளது. இந் தச் சிலை வைப் ப தற் காக நக ராட்சி நிர் வா கத் தி டமோ, நெடுஞ் சாலை நிர்வா கத் தி டமோ அ னு மதி பெற வில்லை.
சிலை தயா ரித்து கொண்டு வரப் பட்டு, 2 நாள் முன்பே பெரி யார், எம் ஜி ஆர் சிலை க ளுக்கு இடையே ஜெய ல லிதா சிலை வைக் கப் பட் டது. 23ம் தேதி மாலை வரை அனு மதி பெறா மல் வைக் கப் பட் டி ருந்த சிலைக்கு, அன் றி ரவு நக ரச் செ ய லா ளர் ராஜ பூ ப தி மூ லம் நக ராட்சி ஆணை யர் முர ளி யி டம் அனு மதி கேட்டு மனு மட் டும் தரப் பட் டுள் ளது.
மனு கொடுத் த வு டன் இர வோடு இர வாக மாவட் டச் செய லா ளர் ராமச் சந் தி ர னால் நேற்று சத் த மின்றி ஜெய ல லி தா சிலை திறக் கப் பட் டது. சிலை க ளுக்கு கிழக்கே பார தி தா ச னுக்கு சிலை அ மைத் த போது இதே அதி முக ஆட் சி யில் அப் போ தி ருந்த ஆணை யர் சுரேந் திர ஷா
சட்ட விதி களை கார ணம் காட்டி சிலை யைத் தி றக்க அனு ம திக் காது இழுத் த டித் தார். ஆனால் நேற்று அனு மதி கோரி கடி தம் கொடுத்த நிலை யில் ஜெய ல லிதா சிலை திறக் கப் பட் டது.
ஆணை யர் முர ளி யி டம் கேட் ட போது அவர் கூறு கை யில் இர வில் அ னு மதி கேட்டு கடி தம் கொடுத் தார் கள் என் றார்.
கண் ட னம்:
சொத் துக் கு விப்பு வழக் கில் ஜெய ல லிதா குற் ற வாளி என்று அறி விக் கப் பட் டுள்ள நிலை யில்,அரசு திட் டங் க ளில் ஜெய ல லிதா பெயரே இருக்க கூடாது என அனைத்து எதிர்க் கட் சி க ளும் கோரிக்கை விடுத் துள்ள நிலை யில்,அரசு இடத் தில் ஜெய ல லி தா வுக்கு சிலை வைக்க எவ் வாறு அனு மதி வழங் கப் பட் டது, அனு மதி இல் லா மலே வைக் கப் பட் டதா என் ப தில் சர்ச்சை எழுந் துள் ளது.
பெரம் ப லூர் பஸ் நிலை யம் அருகே நேற்று திடீ ரென ஜெய ல லிதா சிலை திறக் கப் பட் டது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-