அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூரில் இருந்து பசும்பலூர் செல்லும் 14A என்ற பேருந்து இன்று பெரம்பலூரில் இருந்து வரும் வழியில் வி.களத்தூர் அருகே தைக்காலை அடுத்துள்ள (forest) காட்டில் (ரஞ்சன் குடி பாதை) (07/02/2017) சுமார் 3;15 மணியளவில் வந்துள்ளது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் போதையில் தாரு மாறாக ஒட்டி வந்தார் ஒரு  இளைஞர். இதனை பார்த்து வாகன ஓட்டுனர் வண்டியை மெதுவாக ஒரங்கட்டியுல்லார் அப்போதும் அந்த நபர் நிதானம் இன்றி வேகமாக வந்து பேருந்தின் முன்பகுதியில் இடித்து கீழே விழுந்தார் இதில் பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது .

இதனை தொடர்ந்து அங்கு சில நேரம் சலப்பு ஏற்ப்பட்டது...

குறிப்பு ;
பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த காயமும் இல்லை.
இருசக்கர வாகனத்தில் வந்த கீலப்புழியூர் சேர்ந்த இளைஞர் இருவருக்கு மட்டும் காயம் ஏற்ப்பட்டது.....

தகவல் ;;;;MM..vajith

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-