அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அதிரடியான இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சலுகைகளை வழங்கி இந்திய தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் விலைக்குறைப்பு புரட்சிக்கு வித்திட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் அடுத்த அதிரடியை டிடிஎச் சேவையில் நிகழ்த்த கிட்டத்தட்ட அதன் அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதுபோல் தெரிகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் மும்பை பகுதிகளில் ஜியோ டிடிஎச் சேவையை பரிசோதனை செய்து வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.இக்கூற்று ஒரு சில மாதங்களாக இருகின்ற போதிலும், எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் நமக்கு கிடைக்கவில்லை ஆனால் இன்று அப்படியில்லை ஜியோ டிடிஎச் சேவையின் செட் டாப் பாக்ஸ் மற்றும் அதன் ரிமோட் கண்ட்ரோல் பற்றிய முதல் ஆன்லைன் கசிவு வெளிப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது வட்ட வடிவில் உள்ளது மற்றும் அதன் அமைப்பு பளபளப்பான கருப்பு வண்ணத்தில் உள்ளது. வழக்கமாக சந்தையில் உள்ள பெட்டி வடிவ வடிவமைப்புக்கு சிறந்த மாற்றாக இந்த வட வடிவ ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸ் தோன்றுகிறது.

இந்த வழக்கத்திற்கு மாறான டிடிஎச் செட் டாப் பாக்ஸ் வடிவமைப்பானது டிஷ் அல்லது ஜியோ பைபர் (இழை) மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஜியோ பைபர் சேவையானது பைபர் டூ ஹோம் என்ற சேவையின் கீழ்நா ஒரு பிராட்பேண்ட் சேவையாகும் என்பதும் இந்த ஜியோ இழையானது 1ஜிபிபிஎஸ் பிராட்பேண்ட் வேகம் வரை வழங்குமென்று அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கசிவு புகைப்படத்தில் இருந்து, இந்த செட் டாப் பாக்ஸ்-ல் ஒரு எஸ்/பிடிஐஎப், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் மற்றும் ஒரு யூஎஸ்பி போர்ட் ஆகிய பல போர்ட்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

உடன் இந்த செட் டாப் பாக்ஸ்தனை பயனர்கள் நேரடியாக இணைய அணுகல் பெற பிராட்பேண்ட் கேபிளை ப்ளக் செய்ய அனுமதிக்கும் என்பது போலும் தெரிகிறது.

மேலும், இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் உடன் சேர்ந்து மிக சுவாரஸ்யமான மற்றும் நிலையான அம்சங்களை கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் இணைப்பு என்றும் தோன்றுகிறது. அதில் குரல் அங்கீகார திறன்கொண்ட மைக் ஆப்ஷன் போன்ற ஒரு பொத்தான் இருப்பதையும் காண முடிகிறது.

அதுமட்டுமின்றி சின்ஹா ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் ஜியோ உள்ளடக்க சேவைகளுக்கான ஒரு ஒருங்கிணைப்புகளை பரிந்துரைக்கும் பொத்தானும் இருப்பதாகத் தோன்றுகிறது.

பெரும்பாலும் ஜியோ இழை பிராட்பேண்ட் சேவை மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கபப்டும் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அனைத்திற்கும் மேலே ஜியோ பைபர் சேவையானது முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இருக்க வேண்டும், ஆனால் அதன் ரவுட்டர் நிறுவலுக்கு ரூ.4,500/- செலவாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.Video Links

ஜியோ டிடிஎச் சேவை ரெடி.! நீங்க ரெடியா.?
By vayal on 15/02/2017

அதிரடியான இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சலுகைகளை வழங்கி இந்திய தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் விலைக்குறைப்பு புரட்சிக்கு வித்திட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் அடுத்த அதிரடியை டிடிஎச் சேவையில் நிகழ்த்த கிட்டத்தட்ட அதன் அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதுபோல் தெரிகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் மும்பை பகுதிகளில் ஜியோ டிடிஎச் சேவையை பரிசோதனை செய்து வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.இக்கூற்று ஒரு சில மாதங்களாக இருகின்ற போதிலும், எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் நமக்கு கிடைக்கவில்லை ஆனால் இன்று அப்படியில்லை ஜியோ டிடிஎச் சேவையின் செட் டாப் பாக்ஸ் மற்றும் அதன் ரிமோட் கண்ட்ரோல் பற்றிய முதல் ஆன்லைன் கசிவு வெளிப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது வட்ட வடிவில் உள்ளது மற்றும் அதன் அமைப்பு பளபளப்பான கருப்பு வண்ணத்தில் உள்ளது. வழக்கமாக சந்தையில் உள்ள பெட்டி வடிவ வடிவமைப்புக்கு சிறந்த மாற்றாக இந்த வட வடிவ ஜியோ டிடிஎச் செட் டாப் பாக்ஸ் தோன்றுகிறது.

இந்த வழக்கத்திற்கு மாறான டிடிஎச் செட் டாப் பாக்ஸ் வடிவமைப்பானது டிஷ் அல்லது ஜியோ பைபர் (இழை) மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஜியோ பைபர் சேவையானது பைபர் டூ ஹோம் என்ற சேவையின் கீழ்நா ஒரு பிராட்பேண்ட் சேவையாகும் என்பதும் இந்த ஜியோ இழையானது 1ஜிபிபிஎஸ் பிராட்பேண்ட் வேகம் வரை வழங்குமென்று அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கசிவு புகைப்படத்தில் இருந்து, இந்த செட் டாப் பாக்ஸ்-ல் ஒரு எஸ்/பிடிஐஎப், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் மற்றும் ஒரு யூஎஸ்பி போர்ட் ஆகிய பல போர்ட்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.

உடன் இந்த செட் டாப் பாக்ஸ்தனை பயனர்கள் நேரடியாக இணைய அணுகல் பெற பிராட்பேண்ட் கேபிளை ப்ளக் செய்ய அனுமதிக்கும் என்பது போலும் தெரிகிறது.

மேலும், இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் உடன் சேர்ந்து மிக சுவாரஸ்யமான மற்றும் நிலையான அம்சங்களை கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் இணைப்பு என்றும் தோன்றுகிறது. அதில் குரல் அங்கீகார திறன்கொண்ட மைக் ஆப்ஷன் போன்ற ஒரு பொத்தான் இருப்பதையும் காண முடிகிறது.

அதுமட்டுமின்றி சின்ஹா ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் ஜியோ உள்ளடக்க சேவைகளுக்கான ஒரு ஒருங்கிணைப்புகளை பரிந்துரைக்கும் பொத்தானும் இருப்பதாகத் தோன்றுகிறது.

பெரும்பாலும் ஜியோ இழை பிராட்பேண்ட் சேவை மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கபப்டும் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அனைத்திற்கும் மேலே ஜியோ பைபர் சேவையானது முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக இருக்க வேண்டும், ஆனால் அதன் ரவுட்டர் நிறுவலுக்கு ரூ.4,500/- செலவாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-