அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு தனியார் பஸ் மற்றும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் டோல்கேட், சமய புரம், கொணலை, சிறுகனூர், பாடாலூர், ஆலத்தூர் கேட், சிறுவாச்சூர் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பெரம்பலூர் சென்றடைகிறது. இந் நி லை யில் சத் தி ரம் பேருந்து நிலை யத் தில் இருந்து பெரம் ப லூர் செல்லும் பேருந்து களில் பெரம்பலூர் பயணிகளை மட்டுமே ஏறவேண் டும் சிறுகனூர், பி.கே.அகரம், நெடுங்கூர், பாடாலூர், இரூர், ஆலத்தூர் கேட், நாரண மங்கலம், விஜய கோபால புரம் உள்ளிட்ட கிராமங்களில் பேருந்து நிற்காது என கூறி பேருந் தில் ஏறக் கூ டாது என தனி யார் பஸ் ஓட் டு னர் கள், நடத் து னர் கள் ஏறவிடு வ தில்லை.


இந் நி லை யில் நேற்று பாடாலூரைச் சேர்ந்த பயணிகள் பெரம்பலூர் செல்லும் ஒரு தனியார் பஸ் சில் ஏறச் சென்ற போது பாடாலூரில் பஸ் நிற்காது பயணிகள் ஏற வேண் டாம் என தனி யார் பஸ் சின் நடத் து னர் எதிர்ப்பு தெரி வித் தார். இது குறித்து ஒரு வர் பாடாலூரில் உள்ள தனது உற வி னர் க ளுக்கு தெரி வித் தார். இதில் கோப ம டைந்த பாடா லூ ரைச் சேர்ந்த பொது மக் கள் அந்த தனி யார் பஸ்சை பாடாலூர் பேருந்து நிறுத் தத் தில் மறித்து டிரை வர் மற் றும் நடத் து ன ரி டம் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். அத னால் அந் தப் பகு தி யில் சுமார் அரை மணி நேரம் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-