அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிப்-06
துபையில் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பல்வேறு வகையான ரேடார் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக 30 ரேடார் கேமராக்கள் முக்கிய சந்திப்புக்களில் (Intersections) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை கேமராக்கள் இன்டர்செக்ஷன்களில் தடம் மாறி முந்திச்செல்லும் (those who overtake through the right lane and road shoulders) வாகனங்களை படம் பிடித்து போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறைக்கு உடனுக்குடன் அனுப்புவதால் சில வாகன ஓட்டிகள் 'நாங்கள் விதிகளை மீறவில்லை' என வம்படியாக வாதிப்பதற்கு முற்றுப்புள்ளி விழும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-