அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்


,பிப்.26:
பெரம்பலூ ரில் போலீஸ் பொது மக் கள் நல் லு றவு விளை யாட் டுப் போட் டி கள் நடை பெற் றது. வெற்றி ெபற் ற வர் க ளுக்கு எஸ்பி சோனல் சந் திரா பரி ச ளித் தார்.
பெரம் ப லூர் மாவட்ட காவல் துறை சார் பாக போலீஸ் பொது மக் கள் நல் லு றவு விளை யாட் டுப் போட் டி கள் நேற்று மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் நடந் தது. போட் டிகளை பெரம் ப லூர் எஸ்பி சோனல் சந் திரா தொடங்கி வைத் தார். தீண் டாமை ஒழிப் புப் பி ரிவு டிஎஸ்பி தங் க வேல் முன் னிலை வகித் தார். பின் னர் நடந்த கபடிப் போட்டியில் ரோவர் அணி, போலீஸ் அணி, வி.களத்தூர் அணி, மில்லத் நகர் அணி ஆகிய 4 அணிகள் மோதின. இதில் ரோவர் அ ணி யும், மில்லத் நகர் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற் றன. இறு திப் போட் டி யில் ரோவர் அணி முத லி டம் பெற் றது.
இதே போல் வாலிபால் போட்டியில் பெரம்பலூர் 4ரோடு மாஸ் அணி, வி.களத்தூர் அணி, போலீஸ் அணி உள்ளிட்ட அணிகள் மோதின. இதில் மாஸ் அணியும், வி. களத்தூர் அணியும் இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் வி.களத்தூர் அணி முதலிடம் பெற்றது. வினா டி வினா போட் டி கள் நடத் தப் பட் டன. போட் டி களை தனிப் பி ரிவு இன்ஸ் பெக் டர் சேரன், சப்.இன்ஸ் பெக் டர் கள் (தனிப் பிரிவு) சத்யா, (டிரா பிக்) பத் ம நா பன், (ஓய்வு) கணே சன் ஆகி யோர் நடத் தி னர். பின் னர் போட் டி க ளில் வெற்றி பெற்ற அணி யி ன ருக் கும், தனி ந பர் க ளுக் கும் பரி சு க ளை யும், சான் றி தழ் க ளை யும் எஸ்பி சோனல் சந் திரா பரி சு கள் வழங் கிப் பா ராட் டி னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-