அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் வருவாய் கிராமத்திற்குள்பட்ட வண்ணாரம்பூண்டி, குன்னம் வட்டம் ஓலைப்பாடி (மே) வருவாய் கிராமத்திற்குள்பட்ட வேப்பூர்,
ஆலத்தூர் வட்டம், புஜங்கராயநல்லூர் வருவாய் கிராமத்திற்குள்பட்ட மேல உசேன் நகரம் ஆகிய கிராமங்களில அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-