அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் மருத் துவ கல் லூரி மருத் து வ ம னை யில் இரு தய நோய் சிகிச்சை பிரிவை கலெக் டர் நந் த கு மார் திறந்து வைத்து இரு தய பரி சோ தனை இயந் தி ரங் களை துவக்கி வைத்து பார் வை யிட் டார். அரு கில் தாளா ளர் சீனி வா சன், துணை த லை வர் அனந் த லட் சுமி கதி ர வன், டீன் ரங் க நா தன்.
பெரம் ப லூர்,பிப்.18:
பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் நேற்று இரு தய நோய் சிகிச் சை ஆய் வ கம், இரு தய அறுவை சிகிச் சைப் பி ரிவு, 2 தீவிர இரு த ய நோய் சிகிச் சைப் பி ரி வு கள் திறப்பு விழா மருத் து வ மனை வளா கத் தில் நடந் தது.
விழா விற்கு தன லட் சுமி சீனி வா சன் குழு மங் க ளின் நிறு வ னத் தலை வர் சீனி வா சன் தலைமை வகித் தார். பெரம் ப லூர் கலெக் டர் நந் த கு மார் இரு தய நோய் சிகிச் சை ஆய் வ கம், இரு தய அறு வை சி கிச்சை பிரிவு, 2 தீவிர இரு த ய நோய் சிகிச் சைப் பி ரி வு கள் மற் றும் குளிர் சா தன சிறப்பு வச தி க ளு டன் கூடிய 35 சிறப்பு அறை க ளைத் திறந்து வைத் தார். விழா வில் குழு மங் க ளின் துணைத் த லை வர் கள் கதி ர வன், அனந் த லட் சுமி ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இந்த வச தி கள் மூலம், மார டைப்பு கார ண மாக இரு தய ரத்த நாள அடைப்பு ஏற் பட்டு, நெஞ் சு வ லி யால் அவ தி யு றும் நோயா ளி க ளுக்கு ரத் த நாள அடைப்பை கண் டுபி டித்து உட ன டி யாக ஆஞ் சியோ பிளாஸ்டி செயல் மூ லம் அடைப்பை நீக்கி உயிர் காக் கும் சிகிச்சை, இரு தய அறுவை சிகிச்சை மற் றும் வால்வு மாற்று அறுவை சிகிச் சை கள் அளிக் கும் வச தி கள் பெரம் ப லூ ரி லேயே ஏற் ப டுத் தப் பட் டுள் ளது.
இவை அனைத் தும் முத ல மைச் சர் மற் றும் இதர மருத் துவ காப் பீடு திட் டங் கள் மூலம் இல வ ச மாக அளிக் கப் ப டும் என மருத் து வ மனை சார் பாக தெரி விக் கப் பட் டுள் ளது. விழா வில், திருச்சி அரசு மருத் து வ மனை முன் னாள் டீன் அலீம், ரோவர் கல்வி நிறு வ னங் க ளின் தாளா ளர் வர த ரா ஜன், துணை சேர் மன் ஜான் அசோக், ஆடிட் டர் கள் தச ர தன், ராம நா தன், வழக் க றி ஞர் ராம மூர்த்தி, அஸ் வின்ஸ் ஓட் டல் உரி மை யா ளர் கணே சன், கோல் டன் கேட்ஸ் மெட் ரிக் பள்ளி தாளா ளர் ரவிச் சந் தி ரன், முன் னாள் ரோட் டரி சங் கத் த லை வர் மாருதி ரமேஷ், தொழி ல தி பர் கள், அரும் பா வூர் சுவாமி விவே கா னந்தா பள்ளி துணை சேர் மன் மணி கண் டன் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-