அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,பிப்.14:
பெரம் ப லூர் நக ராட்சி 1வது வார் டில் குடி நீர் முறை யாக விநி யோகிக் கா ததை கண் டித்து, ஆத் தி ர முற்ற பொது மக் கள் காலிக் கு டங் க ளு டன் நக ராட்சி அலு வ ல கத்தை முற் று கை யிட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
பெரம் ப லூர் நக ராட்சி இரண் டாம் நிலை அந் தஸ்து கொண் டது. இந் ந க ராட் சிக்கு தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யத் தின் மூலம், ஒருங் கி ணைந்த கூட் டுக் கு டி நீர்த் திட் டத் தின் கீழ் திருச்சி மாவட் டம், கொள் ளி டம் ஆற் றில் தண் டாங் கோரை என்ற இடத் தி லி ருந்து ஆழ் கு ழாய் மூ லம் குடி நீர் பெறப் ப டு கி றது. இந் தத் தண் ணீர் தாளக் குடி, பெர கம்பி, செட் டிக் கு ளம், சத் தி ர மனை, ரங் க நா த பு ரம், செஞ் சேரி வழி யாக பெரம் ப லூர் நக ராட் சிக்கு ராட் ச தக் குழாய் க ளில் கொண்டு வந்து மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டி க ளின் மூலம் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது.
நடப் பாண்டு ஏற் பட் டுள்ள கடு மை யான வறட் சி கா ர ண மாக தண் ணீர்த் தட் டுப் பாடு தலை வி ரித் தா டு கி றது. இதனை சமா ளிக்க லாரி க ளில், டிராக் டர் க ளி லும் அவ் வப் போது குடி நீர் விநி யோ கிக் கப் படு கி றது.இருந் தும் கடந்த 6ம்தேதி பெரம் ப லூர் நக ராட் சிக்கு உட் பட்ட 5,6,7 வார் டு க ளில் 15நாட் க ளா கக் குடி நீர் விநி யோ கிக் கப் பட வில் லை யென சாமி யப் பா ந கர், நடே சன் பிள் ளை ந கர், பாலா ஜி ந கர் மற் றும் முத் து ந கர், கம் பன் ந கர் பகு தி க ளைச் சேர்ந்த பெண் கள் காலிக் கு டங் க ளு டன் எளம் ப லூர் சாலை யில் 2இடங் க ளில் சாலை ம றி ய லில் ஈடு பட் ட னர். இந் நி லை யில் நேற்று குன் னம் தொகுதி எம் எல் ஏ வான ஆர்.டி.ராமச் சந் தி ரன் நக ராட்சி கவுன் சி ல ராக வெற்றி பெற்ற 1வது வார்டு சமத் து வ பு ரத் தில் வசிக் கும் பொது மக் கள், தங் கள் பகு திக்கு குடி நீர் விநி யோ கித்து ஒரு வா ரத் திற்கு மேலா கி றது, விரைந்து தண் ணீர் வழங்க ஏற் பாடு செய் யக் கோரி, காலிக் கு டங் க ளு டன் பெரம் ப லூர் நக ராட்சி அலு வ ல கத்தை முற் று கை யிட் ட னர்.
இத னால் நக ராட் சி அ லு வ லர் கள் அங் கு வந்து சம ர சம் பேசி, விரைந்து வந்து டிராக் டர் க ளில் குடி நீரை விநி யோ கிப் ப தாக அளித்த உறு தியை ஏற்று அங் கி ருந்து கலைந்து சென் ற னர். இச் சம் ப வம் பெரம் ப லூர் நக ராட் சி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-