அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
   வி்.களத்தூர் தெற்க்கு தெருவில் உள்ள (மர்ஹூம்) பக்கீர்முஹம்மது அவர்களின் மனைவி  ஹவ்வாகனி
  என்பவர் இன்று(15-02-17) நள்ளிரவு
சுமார் 1.மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்
இவர் முஹம்மது ஹனீபா மற்றும் சைய்யது அலி ஆகியோரின் தாயார் ஆவார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-