அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,பிப்.1:
பெரம்பலூர் தன லட்சுமி சீனிவாசன் அகாடமி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த ரெசனென்ஸ் நிறுவனத்துடன் நீட் மற் றும் ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இத னை யொட்டி பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் பொறி யி யல் கல் லூரி வளா கக் கூட்ட அரங் கில் நடை பெற்ற விழா விற் குக் கல்வி நிறு வ னங் க ளின் நிறு வ னத் தலை வர் சீனி வா சன் தலைமை வகித் தார். இதில் ராஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த ரெச னென்ஸ் நிறு வன துணைத் த லை வர் கள் அஜய் ந கர் மற் றும் கோயல் கலந்து கொண் ட னர்.
விழா வில் அஜய் ந கர் பேசு கை யில், நீட் மற் றும் ஐஐடி நுழைவு தேர் வு களை சரா சரி மாண வர் கள் கூட எதிர் கொண்டு எளி தில் வெற்றி பெற முடி யும். எளி மை யான நுணுக் க மான யுக் தி களை தன லட் சுமி சீனி வா சன் அகா ட மி யும், ரெச னென்ஸ் நிறு வ ன மும் பயிற்சி பெறும் மாணவ மாண வி ய ருக் குக் கற்று தரும். கடந்த வரு டம் தங் கள் அகா டமி மூலம் 5ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மாண வர் கள் நீட் தேர் வில் வெற் றி பெற்று மருத் து வம் படித்து வரு கின் ற னர். நீட் நுழை வுத் தேர் வுக் கான சிறப்பு வகுப் பு கள் ஏப் ரல் 1ம் தேதி முதல் நடை பெற உள் ளது என் றார்.
தன லட் சுமி சீனி வா சன் மருத் து வக் கல் லூ ரி யின் டீன் ரங் க நா தன், மருத் துவ மனை கண் கா ணிப் பா ளர் நீல கண் டன், பொறி யி யல் கல் லூரி முதல் வர் இளங்கோ ஆகி யோர் வாழ்த் திப் பேசி னர். கல்வி நிறு வன முதல் வர் கள் இளங் கோ வன், சுகு மார், ரமேஷ், ரேவதி மற் றும் வேலை வாய்ப் பு துறை டீன் மோகன் பார்த் த சா ரதி ஆகி யோர் கலந்து கொண்ட னர். முன் ன தாக தன லட் சுமி சீன வா சன் மெட் ரிக் பள்ளி முதல் வர் மரி ய புஷ்ப தீபா வர வேற் றார். தன லட் சுமி சீனி வா சன் மேல் நி லைப் பள் ளி மு தல் வர் கோவிந் த சாமி நன்றி கூறி னார்.
நீட், ஐஐடி நுழைவுத்ேதர்வு பயிற்சி
நீட் தேர் வுக்கு பயிற்சி அளிப் ப தற்கு பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் அகா டமி, ராஜஸ் தான் ரெச னன்ஸ் நிறு வ னத் து டன் புரிந் து ணர்வு ஒப் பந் தம் கையெ ழுத் தா னது. அதனை தாளா ளர் சீனி வா சன். நிறு வ ன துணை தலை வர் கள் அஜய் ந கர், கோயல் ஆகி யோர் பரி மா றிக் கொண் ட னர். அரு கில் மருத் து வக் கல் லூரி டீன் ரங் க நா தன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-