அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
This mossy will Clear urine and kidney stone problem
சவுதி அரேபியாவில் இருபவர்களுக்கு ஒரு கை வைத்தியம் மருத்துவ குணம் கொண்ட பார்லி மௌசி என்னோட சாய்ஸ்
உங்களுக்கு கிட்னில கல் பிரச்சனை இருந்தால் டெய்லி கதிர் படம் போட்ட இந்த மௌசிய வாங்கி குடிங்க யுரினோட சேர்ந்த கிட்னில உள்ள கல்லு வெளிய வந்துரும் நெறைய பேரு இதுல பலன் அடஞ்சி இருக்காங்க!

நீர் கடுப்பு மற்றும் சிறுநீர் மஞ்சளா போனாலும் இத வாங்கி குடிங்க நீர் கடுப்பு சரி ஆகிவிடும்

திடிர்னு வயிற்று வலி வந்தாலும் இத வாங்கி குடிங்க உடம்புக்கு நல்ல குளிர்ச்சி உடனே வயிற்று வலி சரி ஆகிவிடும்

அதிகமா இது டிரைவர்களுக்கு நல்லது அவங்கதான் அதிகமா ட்ராவல் பண்றாங்க அவங்க இத குடிங்க சிறுநீர் கிட்னி கல் பிரச்சனை வராது

பெப்சி 7 up கண்ட கண்ட குப்பைய காசு கொடுத்து வாங்கி குடிகாதிங்க

இந்த கதிர் படம் போட்ட மௌசி ருசியா இருக்காது கசக்கும் ஆனா இதுல தான் நிறைய நன்மை இருக்கு மத strawberry ஆப்பிள் ப்ளேவர் லாம் ருசியா இருக்கும் அனா பிரயோஜனம் இருக்காது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-