அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,பிப்.27:
பெரம் ப லூர் மாவட்டத்தில் வருடக்கணக் கில் புறக் கா வல் நிலை யங் கள் மூடிக் கி டக் கின் றன. நட வ டிக்கை எடுக்க பொது மக் கள கோரிக்கை விடுத் துள் ள னர்.
பெரம் ப லூர் மாவட்ட காவல் து றை யின் கட் டுப் பாட் டில் பெரம் ப லூர், அரும் பா வூர், மங் க ள மேடு, குன் னம், பாடா லூர் ஆகிய 5 இடங் க ளில் இன்ஸ் பெக் டர் கட் டுப் பாட் டி லும், மரு வத் தூர், வி.களத் தூர், கை.களத் தூர் ஆகிய 3 இடங் க ளில் சப் இன்ஸ் பெக் டர் கள் கட் டுப் பாட் டி லும் காவல் நி லை யங் கள் உள் ளன. இவை தவிர பெரம் ப லூ ரில் அனைத்து மக ளிர் காவல் நி லை யம், மது வி லக்கு காவல் நி லை யங் கள் இன்ஸ் பெக் டர் கள் கட் டுப் பாட் டில் உள் ளன.சட் டம் ஒழுங்கு பிரச் னை களை சமா ளிக் க வும், தாலுகா தலை மை யி டத் தி லும் என அம் மாப் பா ளை யம், வேப் பந் தட்டை ஆகி யப் ப கு தி க ளில் புதிய காவல் நி லை யங் கள் அமைக்க வேண் டு மென வலி யு றுத் தப் பட்டு வரு கின் றன. இவை தவிர பெரம் ப லூர் மாவட்ட காவல் து றை யால் சட் டம் ஒழுங்கு பிரச் னை களை சமா ளிக் கத் தேவை யென பெரம் ப லூ ரில் புது பஸ்ஸ் டாண்டு, கோனே ரிப் பா ளை யம், வேப் பந் தட்டை, சிறு வாச் சூர், அக ரம் சீ கூர் ஆகி யப் ப கு தி க ளில் கடந்த 6 ஆண் டு க ளுக்கு முன்பு புறக் கா வல் நிலை யங் கள் அமைக் கப் பட் டன.
ஆரம் பித்த ஒன் றி ரண்டு ஆண் டு கள் மட் டும் போலீ சார் வந்து சில மணி நேரங் கள் அமர்ந் து விட்டு செல் வது வழக் க மாக இருந் தது. கடந்த சில வரு டங் க ளாக பெரம் ப லூர் புது பஸ்ஸ் டாண்டு, அக ரம் சீ கூர் புறக் கா வல் நிலை யத் தைத் தவிர வேறெந்த புறக் கா வல் நிலை யத் தி லும் போலீ சார் வர வில்லை. பூட் டித் தான் கிடக் கி றது. கடந்த சில மாதங் க ளுக்கு முன்பு வேப் பூ ரில் திறக் கப் பட்ட புறக் கா வல் நிலை ய மும் திறப் பு விழா நடை பெற்ற பின் னர் திறக் கப் ப டா மலே தான் உள் ளது.
இதில் சிறு வாச் சூர் புறக் கா வல் நி லை யம் மது ர கா ளி யம் மன் கோயில் அரு கே யுள் ள தால், கோயில் திறக் கப் ப டும் திங் கள், செவ் வாய்க் கி ழ மை க ளில் மட் டும் திறக் கப் ப டு கி றது. அதே பகுதி தேசிய நெடுஞ் சா லை யில் நடக் கும் விபத் து க ளைத் தடுக் கப் பயன் ப டு வ தே யில்லை. மற் ற படி கோனே ரிப் பா ளை யம், வேப் பந் தட்டை புறக் கா வல் நிலை யங் கள் வரு டக் க ணக் கில் பூட் டி தான் கிடக் கி றது. புதுப் புது வழக் கு கள் உரு வா கா மல் தடுக்க, புறக் கா வல் நிலை யங் களை புதுப் பிக் கச் செய் வ தற் கான நட வ டிக்கை எடுத்து, பொது மக் க ளின் பாது காப் பிற்கு போலீ சார் உத் தி ர வா தம் அளிக்க முன் வர வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-