அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
திருச்சி, பிப். 16:
திருச் சி யி லி ருந்து திரு வ னந் த பு ரத் துக்கு 19ம் தேதி முதல் பு திய விமான போக் கு வ ரத்து சேவையை ஏர் இந் தியா எக்ஸ் பி ரஸ் நிறு வ னம் தொடங் கு கி றது.
திருச்சி விமான நிலை யத் தில் இருந்து துபாய், சிங் கப் பூர், இலங்கை, மலே சியா ஆகிய நாடு க ளுக்கு விமான சேவை இயக் கப் பட்டு வரு கி றது. உள் நாட்டு விமான சேவை யாக திருச்சி-சென்னை இடையே ஜெட் ஏர் வேஸ் நிறு வ னம் தின மும் 3 விமான சேவையை இயக்கி வரு கி றது. திருச் சி யில் இருந்து முக் கிய நக ரங் க ளான பெங் க ளூரூ, டெல்லி, திரு வ னந் த பு ரம் ஆகிய நக ரங் க ளுக்கு விமான சேவை இயக் கப் பட வேண் டும் என பய ணி கள் தரப் பில் கோரிக்கை விடுக் கப் பட்டு வந் தது. கடந்த அக் டோ பர் 30ம் தேதி முதல் திருச்சி விமா ன நி லை யத் தில் குளிர் கால அட் ட வ ணைப் படி விமா னங் கள் இயக் கப் பட்டு வரு கி றது. இந்த அட் ட வ ணைப் படி ஏர் கார் னி வல் நிறு வ னம் சென் னைக்கு கூடு தல் விமான சேவை யும், ஏர் இந் தியா எக்ஸ் பி ரஸ் நிறு வ னம் திரு வ னந் த பு ரத் திற்கு புதிய விமான சேவை யும் இயக்க போவ தாக விமா ன நி லைய வட் டா ரத் தில் தெரி விக் கப் பட் டி ருந் தது.
இந்த விமான சேவைக் காக மத் திய சிவில் மற் றும் விமான போக் கு வ ரத்து இயக் கு ந ர கத் திற்கு அனு மதி கேட்டு கடி தம் அனுப் பப் பட் டி ருந் தது. அக் டோ பர் மாத இறு தி யில் இயக் கு ந ர கம் அனு ம தி ய ளித் ததை தொடர்ந்து 20ம் தேதி முதல் திருச்சி விமா ன நி லை யத் தில் இருந்து சென் னைக்கு ஏர் கார் னி வல் நிறு வ னம் விமான சேவை அளிக்க உள் ள தாக ஜன வரி மாத இறு தி யில் அறி வித் தது. இதன் படி விமா னம் காலை 9.20க்கு திருச்சி வந்து 9.40க்கு சென்னை புறப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ளது. இந் நி லை யில் திருச்சி விமான நிலை யத் தில் இருந்து இயக் கப் ப டும் விமான சேவை க ளில் ஏர் இந் தியா நிறு வ னம் சில மாற் றங் களை செய்து ஞாயி று தோ றும் 19ம் தேதி முதல் திருச்சி-திரு வ னந் த பு ரத் திற்கு விமான சேவை அளிக்க உள் ள தாக விமா ன நி லைய வட் டா ரத் தில் நேற்று தெரி விக் கப் பட் டது. இதன் படி திருச்சி விமா ன நி லை யத் திற்கு (ஏஎக்ஸ்பி 682) விமா னம் மாலை 6 மணிக்கு வந்து 7 மணிக்கு திரு வ னந் த பு ரத் திற்கு புறப் பட்டு செல் லும். இதை ய டுத்து பய ணி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர். திருச் சி யில் இருந்து உள் நாட்டு விமான சேவை யாக 5வது சேவையை திருச்சி திரு வ னந் த பு ரம் இடையே அளிக் க வி ருப் பது குறிப் பி டத் தக் கது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்பாடு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-