அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 இன்ஷா அல்லாஹ் பெரம்பலூர் நகரில் உழவர் சந்தை எதிர் புறம் நாளை ( பிப்18) மதியம் 2:30 மணிமுதல் இரவு 10 மணி வரை  புனிதமிகு மீலாது & கந்தூரி பெருவிழா நடைப்பெறுகிறது.

இதில் ஷேக் அப்துல்லா ஜமாலி ஹழ்ரத் ,ஜுபைர் அஹமது பாகவி ஹழ்ரத்  பங்கேற்பு!
 எனவே வாய்ப்பு உள்ள சகோதரர்கள் கலந்து கொள்ளவும்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-