அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம் ப லூர்,பிப்.11:
12 வகுப் ப றை களை பிறதுறைகள் ஆக் கி ர மித் த தால் தின மும் மரத் த டி யில் அமர்ந்து பிளஸ் 2 மாணவ, மாண வி யர் தேர் வெ ழு தும் அவ லம் ஏற் பட் டுள் ளது.
பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி துறை யூர் சாலை யில் 75 ஆண் டு க ளுக் கும் மேலாக இயங் கி வ ரும் பழ மை யும், பெரு மை யும் வாய்ந்த பள் ளி யா கும். பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள பெரும் பா லான ஆசி ரி யர் கள், அர சி யல் மற் றும் வர்த் த கப் பி ர மு கர் கள், தொழி ல தி பர் கள் என லட் சக் க ணக் கா னோர் இந் தப் பள் ளி யில் படித் த வர் க ளா கத் தான் இருப் பார் கள். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப் பு கள் வரை யுள்ள இந் தப் பள் ளி யில் நடப் பாண்டு 1,465 பேர் படிக் கின் ற னர். இப் பள்ளி தற் போது இடப் பற் றாக் கு றை யால் தத்த ளித்து வரு கி றது. குறிப் பாக பள்ளி வளா கத் திற் குள் கட் டப் பட்ட வகுப் ப றை களை அர சின் பல் வேறு துறை கள் ஆக் கி ர மித் துள் ள தால் மாணவ, மாண வி யர் மரத் த டி யில் பயி லும் அவ ல நி லைக் குத் தள் ளப் பட் டுள் ள னர்.
ஆர் எம் எஸ்ஏ எனப் ப டும் மத் திய அர சின் அனை வ ருக் கும் இடை நி லைக் கல்வி இயக் கத் திற்கு இப் பள்ளி வளா கத் தி லுள்ள 4 வகுப் ப றை கள் தாரை வார்க் கப் பட் டுள் ளன. மாவட்ட நிர் வா கத் தால் தொழிற் கல்வி பட்ட வகுப் பு க ளில் சேர் வ தற் காக சூப் பர்-30 வகுப் பு கள் நடத் து வ தற் காக 4 வகுப் ப றை கள் தாரை வார்க் கப் பட் டுள் ளன. முதன் மைக் கல்வி அலு வ ல கம் சார் பாக அரசு பொதுத் தேர் வு க ளுக் காக 2 வகுப் ப றை கள் ஒதுக் கப் பட் டுள் ளன.
இவை த விர மாவட்ட ஆசி ரி யர் கல்வி மற் றும் பயிற்சி நிறு வ னத் தால் அண்ணா பல் க லைக் க ழ கத் தின் சார் பாக நடத் தப் ப டும் சாட் டி லைட் வகுப் புக் காக ஒரு வகுப் பறை, தமி ழக அர சின் இல வச சைக் கிள் களை பாது காக்க 1 வகுப் பறை என மொத் தம் 12வகுப் ப றை கள் அர சின் பிற து றை க ளுக்கு வழங் கப் பட் டுள் ளன. அதோடு மாதத் திற்கு 2 முறை மாவட்ட அள வி லான தலைமை ஆசி ரி யர் கள் கூட் டம், அறி வி யல் கண் காட்சி, அரசு நலத் திட்ட தொடக்க விழாக் கள் என ஒன் றி ரண்டு வகுப் ப றை கள் வழங் கப் ப டும்.
இத னால் வகுப் பறை இல் லா மல் பிளஸ் 2 படிக் கும் 200க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி ய ருக்கு தின மும் மரத் த டி யில் தான் வகுப் பு கள் நடக் கி றது. தின மும் நடத் தப் ப டும் டெஸ் டு களை மாண வர் கள் உட் கார்ந்து மடி யில் வைத்து எழு தும் அவ ல நிலை ஏற் பட் டுள் ளது. மேலும் பாடா லூ ருக்கு ஒதுக் கப் பட்ட மாவட்ட ஆசி ரி யர் பயிற்சி நிறு வ னத்தை எம் எல்ஏ தனது சொந் த ஊ ரான எளம் ப லூ ருக்கு மாற்ற நினைத் தப் போராட் டத் தில் ஓராண் டாக ஆசி ரி யர் பயிற்சி நிறு வ ன மும் இந் தப் பள்ளி வளா கத் தில் தான் நடக் கி றது.
இது போன்ற இட நெ ருக் க டி க ளா லும், பிற துறை அலு வ லர் கள் அடிக் கடி வந்து செல் வதா லும் மற்ற அரசு மேல் நி லைப் பள் ளி க ளோடு பொதுத் தேர் வு க ளில் போட் டி யி டும் தனித் தி றனை பெரம் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி படிப் ப டி யாக இழந்து வரு கி றது. இதற் குத் தீர் வு காண அரசு மேல் நி லைப் பள்ளி வகுப் ப றை களை மீட் டெ டுத்து மாணவ, மாண வி யர் தங் க ளுக் கான வகுப் ப றை க ளில் தயக் க மின்றி அமர்ந்து பயில மாவட்ட நிர் வாகம் நட வ டிக்கை எடுக் க வேண் டு மென சமூக ஆர் வ லர் கள், முன் னாள் மாண வர் கள் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.
பெரம்பலூர் அரசு பள்ளியில் அவலம்
பெரம் லூர் அரசு மேனி லைப் பள் ளி யில் 12 வகுப் ப றை களை பிற துறை கள் ஆக் கி ர மித் துள் ளன. இத னால் மரத் த டி யில் பிளஸ் 2 மாணவ, மாண வி யர்க்கு பாடம் நடத் தப் ப டு கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-