அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அபுதாபியில் சாலையில் எச்சில் துப்பியதர்க்கு 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே துபை மற்றும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்ககள் எச்சரிக்கையாக இருக்கவும்.

இது இந்தியா மதிப்பு ₹ 18400 ஆகும்.

இலங்கை மதிப்பு 41000 ரூபாய் ஆகும்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-