அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,பிப்.18:
பெரம் ப லூ ரில் உணவு பாது காப் புத் து றை யி னர் நடத் திய அதி ர டி சோ த னை யில் ரூ.1 லட் சம் மதிப் பி லான முக வ ரி யற்ற, உற் பத்தி, காலா வதி தேதி யில் லாத குளிர் பா னங் கள், உண வு பொ ருட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய்து அழிக் கப் பட் டன.
பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர், குன் னம், வேப் பந் தட்டை, வி.களத் தூர், குரும் ப லூர் பகுதி ஓட் டல் க ளில், பேக் க ரி க ளில், கடை க ளில் உண வுப் பாது காப் புத் துறை யி னர் அடுத் த டுத்து சோதனை நடத்தி வரு கின் ற னர். இந் நி லை யில் நேற்று பெரம் பலூர் புது பஸ் டாண்டு கடை கள், அம்மா உண வ கம், ஓட் டல் கள், பெரிய கடை வீ தி யி லுள்ள மளி கைக் க டை கள், பெட் டிக் க டை கள், ஓட் டல் கள், துரித உண வ கங் கள் பேக் க ரி கள், பழக் க டை கள், குடோன் கள் என மொத் தம் 42 இடங் க ளில் உண வுப் பாது காப் புத் துறை யின் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் உண வுப் பாது காப் பு அ லு வ லர் கள் பெரம் ப லூர் சின் ன முத்து (நகர்ப் பு றம்), லட் சு ம ணப் பெரு மாள்(ஊர கம்) வேப் பூர் அ ழ கு வேல், வேப் பந் தட்டை ரத் தி னம், ஆலத் தூர் ரவி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் அதி ர டி யாக சோதனை நடத் தி னர்.
இதில் புது பஸ் டாண்டு அம்மா உண வ கத் தில் உண வின் தரத்தை பரி சோ தித்த மாவட்ட நிய மன அலு வ லர், அங்கு தட் டு க ளில் மெல் லிய பிளாஸ் டிக் ஷீட்டை பரப்பி அதில் உண வைப் பரி மா றி ய தைப் பார்த்து, பிளாஸ் டிக் பயன் ப டுத் தக் கூ டாது என எச் ச ரித் தார்.
பிறகு அரு கி லுள்ள தனி யார் ஓட் டல் க ளி லும், துரித உண வங் க ளி லும், பஸ் டாண்டு கடை க ளி லும் சோத னை யிட் டார். இதில் 100க்கும் மேற் பட்ட உற் பத் தித் தேதி, காலா வதி தேதி கள் அச் சி டப் ப டாத, காலா வ தி யான, முக வரி இல் லாத குளிர் பான பாட் டில் கள், வாட் டர் பாக் கெட் டு கள் கைப் பற் றப் பட் டன. மேலும் தடை செய் யப் பட்ட பான் ப ராக், ஹான்ஸ் போன்ற புகை யிலை போதைப் பெ ருட் கள், கலப் ப டம் செய்த டீத் தூள் பாக் கெட் டு கள் பறி மு தல் செய் யப் பட்டு மொத் தம் ரூ.1 லட் சம் மதிப் பு டைய பொருட் கள் அ னைத் தும் அந் தந் தப் பகு தி யி லேயே கொட்டி அழிக் கப் பட் டன. பின் னர் சம் மந் தப் பட்ட கடை க ளின் உரி மை யா ளர் கள் எச் ச ரிக் கப் பட் ட னர்.
தொடர்ந்து பெரம் ப லூர் மாவட் டத் தி லும், பெரம் ப லூர் நக ரி லும் உள்ள கடை க ளில் அதி ரடி சோத னை கள் நடத் தப் ப டு மெ ன வும், தவறு செய் வோர் மீது உண வுப் பா து காப்பு சட் டப் பி ரி வு க ளின் கீழ் வழக் குப் ப திந்து, கடு மை யான மேல் நட வடிக் கை க ளுக் குப் பரிந் து ரைக் கப் ப டும். எனவே போலி யான, காலா வ தி யான பொருட் களை விற் பதை வியா பா ரி கள் முற் றி லும் தவிர்க்க வேண் டும் என உண வுப் பாது காப் புத் துறை பெரம் ப லூர் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் எச் ச ரித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-