அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜன.7:
பெரம்பலூர் மாவட்டம் பொதுத் தேர் வில் 100சத வீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் முழு ஈ டு பாட் டு டன் உழைக் க வேண் டும் என்று சிஇஓ வேண் டு கோள் விடுத் துள் ளார்.
அரை யாண் டுத் தேர் வில் அர சுப் பள்ளி, அரசு உத வி பெ றும் மற் றும் ஆதி தி ரா வி டர் நல மேல் நி லைப் பள் ளி க ளில் மாண வர் க ளின் தேர்ச்சி விகி தம் குறித் தும் மாண வர் க ளின் கல் வித் த ரத்தை உயர்த் து வ தற்கு மேற் கொள் ளப் பட வேண் டிய நட வ டிக் கை கள் குறித் தும் பெரம் ப லூர் மாவட்ட தலைமை ஆசி ரி யர் கள் மற் றும் ஆசி ரி யர் க ளு டன் ஆய் வுக் கூட் டம் கலெக் டர் நந் த கு மார் தலை மை யில் நடந் தது.
இக் கூட் டத் தில் அரை யாண் டுத் தேர்வு முடி வு க ளில் தேர்ச் சி வி கி தம் குறை வாக உள்ள பள் ளி க ளின் தலை யா சி ரி யர் க ளி டம், அதற் கான விளக் கங் களை கேட் ட றிந்த கலெக் டர், தேர்ச்சி விகி தம் குறை வ தற் கான கார ணங் களை கண் ட றிந்து அவற் றைக்க ளையத் தேவை யான நட வ டிக் கை களை எடுக்க வேண் டும். தேர்ச்சி விகி தம் குறை வாக உள்ள மாண வர் க ளின் மீது தனிக் கவ னம் செ லுத்தி அவர் க ளுக்கு முறை யான பயிற் சி களை வழங் கித் தேர்ச் சியை அதி கப் ப டுத்த வேண் டு மென்று அறி வுரை வழங் கி னார்.
மேலும், பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அர சுப் பள்ளி, அரசு உத வி பெ றும் மற் றும் ஆதி தி ரா வி டர் நல மேல் நி லைப் பள் ளி க ளில் பயி லும் மாணவ, மாண வி க ளின் கல் வித் தி றனை மேம் ப டுத் தத் தேவை யான அனைத்து நட வ டிக் கை க ளை யும் தலைமை ஆசி ரி யர் கள் மேற் கொள்ள வேண் டும். இந் தக் கல் வி யாண்டு இறு தி யில் நடை பெற உள்ள அர சுப் பொ துத் தேர் வில் பங் கேற் க வுள்ள எஸ் எஸ் எல்சி, பிளஸ் 2 மாணவ, மாண வி யர் முழு மை யான தேர்ச் சி பெ றும் வகை யில் பயிற் சி அ ளிக்க வேண் டும். பெரம் பலூர் மாவட் டம் இந்த ஆண்டு பொது தேர் வில் 100ச தவீத தேர்ச் சி வி கி தத் தைப் பெற ஆசி ரி யர் கள் முழு ஈடு பாட் டு டன் உழைக் க வேண் டும் என் றார்.
கூட் டத் தில் சிஇஓ முனு சாமி, ஆதி தி ரா வி டர் நல அலு வ லர் மூர்த்தி,டிஇஓ சுகு மார் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.

பெரம்பலூர் மாவட்டம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-