வி்.களத்தூர் வபாத்துசெய்தி வி்.களத்தூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள பீமா வீட்டு தாசில்தார் (மர்ஹும்) ரஹ்மத்துல்லா அவர்களின் மகன் பக்கீர் முஹம்மது
என்பவர் இன்று(19-01-17) காலை
சுமார் 10:45 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்.
இவர் நமதூர் பள்ளிவாசலில் ஹாதீம்மாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது . அப்துல் ஹக்கீம், சாதிக் பாஷா, முஹம்மது ஹனிபா அவர்களின் தகப்பனார் ஆவார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
உங்கள் அனுதபங்களை பகிர்ந்து கொள்ள
அப்துல் ஹக்கீம்
9597609031
சாதிக் பாஷா
9047060842
முஹம்மது ஹனீபா
9994848952
இன்ஷா அல்லாஹ் ஜனாசா மஃஹரிப் தொழுகைக்கு நல்லடக்கம் செய்யபடும்.
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.