அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பாஜக மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்தும், மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும், தன்னெழுச்சியாக போராடும் மாணவ சமூகத்தை ஆதரித்தும்
*தமிழ்நாடு வணிகர்களின் சங்கபேரவை*  நாளை (20.01.2017) முழு கடைஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது அதைதொடர்ந்து நமதூரிலும் நாளை கடைஅடைப்பு செய்யபடும் என
*வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கம் அறிவித்து இருக்கிறது*
வீட்டுக்கு தேவையான  பொருட்களை இன்றே வாங்கிவைத்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-