அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர்,ஜன.3:

ஜல்லிக் கட்டு நடத்த உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி பெற்றுத் தர வேண்டு மென வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள காளைகள் வளர்ப் போர் காளை களு டன் திரண் டு வந்து கலெக் டர் அலு வ ல கம் முற் று கை யிட் ட னர். இடையே வேன் க ளில் செல்ல போலீ சார் தடுத் த தால் காளை களை நடத்தி அழைத்து வந் த தால் பர ப ரப்பு ஏற் பட் டது.

தமி ழர் க ளின் வீர வி ளை யாட் டு க ளில் முத லி டம் பெறு வது ஜல் லிக் கட்டு. காளை களைத் துன் பு றுத் து வ தா கக் கூறி புளூ கி ராஸ் அமைப் பி னர் அளித்த புகா ரை ஏற்று உச்ச நீதி மன் றம் இந் தி யா வில் ஜல் லிக் கட் டு ந டத்த அனு மதி மறுத் தது.

அதன் எதி ரொ லி யா க வும், சட் டம் ஒ ழுங்கு பிரச் ச னை களை சமா ளிக்க முடி யா ம லும், ஜல் லிக் கட் டுக்கு விதிக் கப் பட்ட தடை யை அ மல் ப டுத்த மத் திய, மாநி ல அ ர சு கள் முன் வந் தன. பின் னர் கடுமை யான விதி மு றை களை நீதி மன் றம் அ றி வித்து அதன் படி 2013வரை ஜல் லிக் கட்டு நடத் தப் பட் டது. மீண் டும் புளூ கி ராஸ் எதிர்ப் பு க ளால் மத் தி ய அ ரசே ஜல் லிக் கட் டுக்கு தனி யாக சட் டம் இ யற்றி அதற் குத் தடை விதித் தது.

இதற் காக தமி ழ க அ ர சும், ஜல் லிக் கட்டு நடத் து வோர் சங் கங் க ளும் இணைந்து, மத் தி ய அ ர சின் தடை களை நீக் கக் கோ ரி யும், ஜல் லி கட் டுக்கு அனு ம திக்க வேண் டி யும் நீதி மன் றத் தில் முறை யிட் டுள் ளன. 

இருந் தும் அனு ம தி கிட் டாத நிலை யில் ஜல் லிக் கட் டுக்கு அனு மதி பெற் றுத் தா ருங் க ளென வேப் பந் தட்டை வட் டா ரங் க ளைச் சேர்ந்த ஜல் லிக் கட்டு காளை கள் வளர்ப் போர் நேற்று கலெக் ட ரி டம் மனு கொடுக் கத் தயா ரா யி னர்.

இதற் காக வேன் க ளில் காளை க ளை ஏற்றி பெரம் ப லூ ருக்கு வந் த போது, அவர் களை அர ச லூர் கைகாட் டி அ ருகே அரும் பா வூர் போலீ சார் தடுத் து நி றுத் தி னர்.

அங்கு காளை களை வேன் க ளில் கொண் டு செல் லக் கூடா தென அரும் பா வூர் இன்ஸ் பெக் டர் ரஞ் சனா தெரி வித் த தால், 6காளை களை வேன் க ளில் இருந்து கீழி றக்கி, எச னை வரை சாலை யோ ரம் நடத் தியே பெரம் ப லூ ருக்கு அழைந்து வந் த னர்.

வாக னங் க ளின் சத் தத் தால் மிரண்ட காளை கள் திமி றி ய தால் தப்பி ஊருக் குள் புகுந் தால் பொது மக் க ளுக்கு ஆபத் தென உணர்ந்த போலீ ஸார் மீண் டும் வேன்க ளில். ஏற் றிச் செல்ல அனு ம தித்து பின் தொ டர்ந்து வந் த னர். 

பெரம் ப லூர் கலெக் டர் அலு வல கத் திற்கு வந்த ஜல் லிக் கட்டு காளை கள் வ ளர்ப் போர், அங்கு வீரத் த மி ழர் ஜல் லிக் கட்டு குரூப்ஸ் எனப் பெ ய ரிட்ட பேன ரு டன், முற் று கை யிட்டு ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.

பின் னர் கலெக் டர் அலு வ ல கத் திற்கு காளை க ளு டன் செல் ல மு யன் ற வர் களை அரும் பா வூர் இன்ஸ் பெக் டர் ரஞ் சனா தடுத் த தால், ஆத் தி ர முற்ற இளை ஞர் கள், அரும் பாவூர் சர கத் தில் கள் ளத் த ன மாக மது விற் பதை, கொள்ளை நடப் ப தைத் தடுக் கா மல் இருக் கி றீர் கள், மனு கொ டுப் பதை எதற் காக தடுக் கி றீர் கள் எனத் தக ரா று செய் த னர்.

இத னால் பெரம் ப லூர் டிஎஸ்பி கார்த் திக், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் உள் ளிட் டோர் அவர் க ளி டம் பேசி சம ர சம் செய்து, கேட் டுக்கு முன் பாக காளை களை நிறுத் தி விட்டு கலெக் டரை சந் திக் கு மாறு கேட் டுக் கொண் ட னர்.

பின் னர் காளை வ ளர்ப்பு சங் கத் தி னர் மட் டும் கலெக் டரை சந் தித்து மனுகொ டுத்து விட் டுக் காளை க ளு டன் ஊர் தி ரும் பி னர். இச் சம் ப வம் பெரம் ப லூ ரில் மிகுந்த பர பரப்பை ஏற் ப டுத் தி யது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-