அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜன.29:
அமைச்சர் கார் என நினைத்து கலெக்டர் காரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் என்ற இடத்தில் தற் கா லிக கட் ட டத் தில் அமைக் கப் பட்ட ஆரம்ப சுகா தார நிலை யத்தை அமைச் சர் விஜ ய பாஸ் கர் நேற்று துவக்கி வைத் தார். பின் னர் அங் குள்ள அரசு மேல் நி லைப் பள் ளி யில் நடந்த சிறப்பு மருத் துவ முகாமை பார் வை யிட சென் றார். அப் போது அப் ப குதி பொது மக் கள் கழி வு நீர் வாய்க் கால் சீர மைக் கப் ப டா தது, போதிய குடி நீர் விநி யோ கிக் கப் படா தது குறித்து அமைச் ச ரி டம் நேரில் புகார் கொடுக்க காத் தி ருந் த னர். அப் போது சிவப்பு விளக்கு பொருத் தப் பட்ட ஒரு கார் வந் தது.
அது அமைச் சர் கார் என நினைத்து பொது மக் கள் அதை மறித்து முற் று கை யிட் ட னர். ஆனால் அந்த காரில் பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் இருந் தார். மக் கள் முற் று கை யால் அதிர்ச் சி ய டைந்து உஷாரான கலெக்டர் மனுவை கொடுங் கள், நட வ டிக்கை எடுக் கி றேன் எனக் கூறி உடனே மனுவை பெற் றுக் கொண்டு வழி விடுங் கள் என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-