வி்.களத்தூர் மில்லத் நகர் அகரம் ரோட்டில் உள்ள பியாரி வீடு மாலிக் பாஷா அவர்களின் மகன் இம்தியாஸ் (வயது 13)
என்பவர் இன்று(28-01-17) காலை
சுமார் 07:45 மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
மய்யத் மஃஹரிப் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.